புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
60 Posts - 48%
heezulia
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:49 am

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக,
பார்லிமென்டின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இவ்விஷயத்தில் உடனடியாக
பிரதமர் மன்மோகன் சிங் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று பா.ஜ.,
அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காஷ்மீரில் உள்ள சீக்கியர் உட்பட சிறுபான்மை சமூகத்தினர்
ஒவ்வொருவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுமென்றும், உரிய பாதுகாப்பு
அளிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
காஷ்மீரில் சிறுபான்மை சமூகங்களில் அதிக எண்ணிக்கையுடைவர்களாக
சீக்கியர்கள் இருந்து வருகின்றனர். 1990களில் இந்து பண்டிட்டுகள்
அங்கிருந்து வெளியேறிய பிறகு, சீக்கியர்கள் தான் முஸ்லிம்களுக்கு
அடுத்தபடியாக அங்கு அதிகமாக வசிக்கின்றனர். சில மாதங்களாக காஷ்மீரில்
வன்முறையும், கலவரங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்நிலையில்
நேற்று வெளியான ஒரு ஆங்கில நாளிதழில், சீக்கியர்கள் எல்லாரும்முஸ்லிம்
மதத்திற்கு மாற வேண்டும் அல்லது காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்று
அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. காஷ்மீரில் தற்போது
அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் கலவரங்களில்
சீக்கியர்கள் பங்கு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, ஒரு சிலரது வீடுகளுக்கு
மிரட்டல் கடிதங்கள் போயிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று பார்லிமென்டில் மிகப்பெரிய அளவில் நேற்று
வெடித்தது. காலையில் ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்து பூஜ்ய நேரம்
ஆரம்பித்ததும், அலுவாலியா தலைமையில் பா.ஜ., மற்றும் அகாலிதள எம்.பி.,க்கள்
பலரும் இதுகுறித்து பிரச்னை கிளப்பினர். துணைத் தலைவர் ரகுமான் கான்
தலையிட்டு அமைதி காக்கும்படி கூறினாலும் தொடர்ந்து கூச்சலிட்ட அவர்கள்,
"சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது பேச்சில், காஷ்மீர்
இந்தியாவின் ஒரு அங்கம் என்று கூறுகிறார். ஆனால், அங்கு சீக்கியர்கள்
வெளியேற்ற முயற்சி நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க
வேண்டும்' என்றபடி நின்றனர். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா
எழுந்து, "இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி காஷ்மீர். அங்கு வாழும்
சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று கூறினார்.
கிருஷ்ணாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும், பிரதமர் அவைக்கு
வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கூச்சலிட்டனர். இதனால், அவை 15
நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் ஒரு தீர்வை
எட்ட இயலவில்லை என்பதால் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
சிதம்பரம் விளக்கம்: அரை மணி நேரம் கழித்து அவை கூடியபோது,
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவைக்கு வந்து விளக்கமளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு
உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு சீக்கியர்கள் என்று மட்டுமில்லை;
அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளுக்கும், உடைமைகளுக்கும் மத்திய,
மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு அளிக்கும்.ஒரே ஒரு இடத்தில் மட்டும்
சீக்கியர் ஒருவரின் உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு சம்பவம்
நடந்துள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் சீக்கிய அமைப்புகள் என்னை சந்திப்பதற்கு
நேரம் கேட்டு விண்ணபித்துள்ளன. ஓரிரு நாட்களில் அதன் நிர்வாகிகளை
சந்திப்பேன். மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்க உறுதியாக
உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
லோக்சபாவிலும் கேள்வி நேரம் ஆரம்பிக்கும்போதே இப்பிரச்னை வெடித்தது.
இதையடுத்து, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இதுகுறித்து பேச சபாநாயகர்
அனுமதியளித்தார். அப்போது, அகாலிதள எம்.பி.,யான அஜ்ஜினல்லா பேசுகையில்,
"சீக்கியர்களுக்கு என்று வீர வரலாறு உள்ளது. பாகிஸ்தான், சீனா போர்களில்
சீக்கியர்கள் காட்டிய வீரம் அளப்பரியது. ஆனால், சீக்கியர்களை இந்த
நாட்டில் குடியிருக்க அனுமதி மறுக்கப்பட்டால் அதை எப்படி பொறுத்துக்
கொள்வது' என்றார்.அப்போது, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து,
"சீக்கியர்களுக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பை வழங்கும். அவர்களை யாரும்
ஒன்றும் செய்துவிட முடியாது. "முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டுமென
சீக்கியர்களை வற்புறுத்தினால், அதை எந்த இந்தியனும் ஏற்க மாட்டான்.
சீக்கியர்கள் உணர்வுகள் மதிக்கப்படும். அதற்குண்டான அனைத்து
நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக