புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
60 Posts - 48%
heezulia
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_m10 	 சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 21, 2010 9:32 pm

ஈழத் தமிழர்களின் மீதான வன்முறைகளை எடுத்துக் கூறும் வகையில் ஐநா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் நு.யு செல்வநாதன், டிலக்ஷன் மொரிஸ், எம். ரத்னா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை இனவாத அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது, தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வன்முறைகளையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்களையும், உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும், அது பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும், சிவந்தன் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, அதன் வெற்றிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
லண்டன் மாநகரிலிருந்து ஜெனீவா வரையிலான 1000 கி.மீ. தூரத்தினைக் கொண்ட நீதிக்கான நடை என்கிற கடும் நடைப் பயணத்தினை மேற்கொண்டதன் மூலம், ஈழத் தமிழ் மக்கள் உண்மை நிலையை ஒரு தனி மனிதனால் கூட, உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும் என்பதை இந்த உலகத்திற்கும், குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கும், காட்டியிருக்கிறார் சிவந்தன்.
இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மனித குலத்திற்கு எதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை, சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான நெறிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தல், இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல் என்கிற சிவந்தனின் தீர்மானங்களை உறுதியாக ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sun Aug 22, 2010 1:21 am

பெரும்பான்மையினர் நம்பிக்கையிழந்து இருக்கும் இந்தநேரத்தில் வெளிநாட்டவர்களிடம் கவன ஈர்ப்பு கொண்டு வர சிவந்தனின் இம்முயற்சி பாரட்ட தகுந்தது







உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 1:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக