ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 12:37 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

"டிஸ்பெப்சியா' என்னும் அசிடிட்டி

Go down

"டிஸ்பெப்சியா' என்னும் அசிடிட்டி Empty "டிஸ்பெப்சியா' என்னும் அசிடிட்டி

Post by சிவா on Wed Oct 15, 2008 1:21 am

"டிஸ்பெப்சியா' என்பது அசிடிட்டியின் மருத்துவ பெயர். வயிறு எரிச்சல், வலி, பசி இல்லாமை போன்றவை அசிடிட்டிக்கான பொதுவான அறிகுறிகள். மனித உடலில் உணவு செரிமானத்திற்காக, சில"ஆசிட்'கள், உற்பத்தியாகின்றன.

இந்த "ஆசிட் 'கள் உணவை சிறுதுகள்களாக்கி செரிமானத்திற்கு உதவுகின்றன. இந்த "ஆசிட்'கள் அதிக அளவில் உற்பத்தியாகும் போது தான் அசிடிட்டி உருவாகிறது.


என்றாலும், அசிடிட்டி உருவாவதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. வயிறு மற்றும் உணவுக் குழாயில் கொப்புளங்கள், குடல் பகுதியில் அல்சர் ஆகியவையும் அசிடிட்டி ஏற்பட முக்கிய காரணமாக அமைவதோடு, நம் உணவு பழக்க வழக்கங்களும் அசிடிட்டி ஏற்பட காரணமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, மது அருந்துதல், வலி நிவாரணிகளை உட்கொள்ளுதல், காரமான உணவு பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவையும், அசிடிட்டி ஏற்பட காரணமாகின்றது. நமது ஆரோக்கியத்திற்கு தக்கபடி உணவு பழக்கவழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றினால், நோய் குறைவதற்கு பதிலாக, அதன் தீவிரம் அதிகரிக்கவே செய்யும்.

அசிடிட்டி வருவது எதனால்?

* அதிகளவு காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த, உணவுகளை உட்கொள்ளுதல்

* இந்த அவசர யுகத்தில் உணவை நன்றாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், அவசரமாக சாப்பிடுவது

* குறைந்த நேர தூக்கம்

* அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்

* கருவுற்ற பெண்களுக்கு கருவிலிருக்கும் குழந்தை, செரிமான பகுதியில் கூடுதல் அழுத்தம் தருவதால் அசிடிட்டி ஏற்படுகிறது.


* உடல் எடை அதிகமானவர்களுக்கு, செரிமான பகுதியில் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதால் அசிடிட்டி ஏற்படுகிறது.
அசிடிட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

* தர்பூசணி, வாழைப்பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

* ஒன்று அல்லது இரண்டு துளசி இலைகளை தினமும் மெல்லுங்கள்

* வெல்லம் அல்லது இலவங்கத்தை வாயில் போட்டு கொள்ளுங்கள்


* அசிடிட்டிக்கான அறிகுறி தென்படும் போதே சிறிது பாதாம் பருப்பை சாப்பிடுங்கள்

* ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை இளநீர் குடியுங்கள்

* ஒரு டம்ளர் குளிர்ந்த பால் குடியுங்கள்

* உணவிற்கு பிறகு புதினா சாற்றை உட்கொள்ளுங்கள்

* சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தூங்க செல்லுங்கள்

*நாம் உணவு உண்ணும் இடைவெளி அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

"டிஸ்பெப்சியா' என்னும் அசிடிட்டி Empty Re: "டிஸ்பெப்சியா' என்னும் அசிடிட்டி

Post by சிவா on Wed Oct 15, 2008 1:21 am

அசிடிட்டி வருமுன் தவிர்ப்பது எப்படி?

அசிடிட்டி என்பது வாழ்க்கை மற்றும் உணவு முறை தொடர்பான ஒரு நோய் ஆகும். சில ஆன்டாசிட்கள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. இருந்தாலும், நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதால், அசிடிட்டி வராமல் தவிர்க்கலாம்.

* அடிக்கடி உடல் எடையை சோதித்து கொள்ளல்

* படுக்கையின் தலை பகுதியை உயரமாக வைத்து படுத்தல்

* சிகரெட், மது, சாக்லெட், காரமான உணவை தவிர்த்தல்


இவற்றை கடைபிடிப்பதால் அசிடிட்டி வராமல் தவிர்க்கலாம். அசிடிட்டியை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அக்யூட் அசிடிட்டியால் சிறிய மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அல்சரால் அசிடிட்டி ஏற்பட்டால், டாக்டரை உடனடியாக பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. ஏனென்றால், சில வகை அசிடிட்டிகளால் ரத்த போக்கு ஏற்படும். 10 சதவீதம் தான் இது மாதிரியான அசிடிட்டிகள் ஏற்படும். எனினும், டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவதே நலம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum