ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Today at 8:15 am

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by மாணிக்கம் நடேசன் Today at 7:47 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Today at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Today at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Today at 6:14 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:00 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 5:29 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 12:18 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Sat Jul 11, 2020 10:54 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Sat Jul 11, 2020 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Sat Jul 11, 2020 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:28 pm

Admins Online

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by sriramanandaguruji on Wed Aug 25, 2010 10:35 am

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Untitledமிழகத்தை
நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல
என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய
இரு
பெரும் கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன


இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை


இவர்களை
தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான்
ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் தமிழக அரசியல் வானில் தென்பட
வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளதுகாங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாதுதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Karunanidhi.Jayalalitha


காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில்
என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற
பதபதைப்புத்தான் தொடர்கிறதுபொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது


தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்


பா.ஜ.க.
போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ்
நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும்
ஒன்றுதான்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? 2005042806200401

மற்றபடி டாக்டர். ராமதாஸ் நடிகர் விஜயகாந்த் போன்றோர்களும் நல்லவர்களாகத் தெரிய வில்லை


சரி
நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு
மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி
சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? S-Ramadoss


கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை
இருந்தாலும் ஒரு யோசனை தோன்றுகிறது அது நடைபெறுமா நடைபெறாதா என்றெல்லாம்
சொல்ல முடியாது நம்பவும் முடியாதுஇருப்பினும் கருத்துக்களை விதைத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் முளைக்கலாம் அல்லவா!


நல்லதோ
கெட்டதோ திரு.விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ் நாடு முழுவதிலும் திரு.
ராமதாஸ் அவர்களுக்கு வடதமிழகத்திலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறதுஇந்த செல்வாக்கை ஓட்டுகளாக மாற்ற இருவரும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்


வேண்டுமானால் தலைக்கு இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்வதென்று ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்


இந்த விஷயத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியினர் விஜயகாந்த்தை தாறுமாறாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்


இது விஜயகாந்த்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது பட்ட காயத்தை மறந்து ராமதாசிடம் இறங்கி போவது சற்று சிரமம் தான்


ராமதாசுக்கும் இத்தகைய சங்கடம் உண்டு ஆனால் மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பதை இருவரும் உணர்ந்தால் சிக்கல் இல்லைதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Thinking

மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்


கழக மாயங்களை ஒழித்து விட்டால் நல்லாட்சியைப் பற்றி அடுத்து சிந்திக்கலாம் அது சரி இந்த யோசனை யார் காதில் விழப்போகிறது....?

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by அருண் on Wed Aug 25, 2010 10:47 am

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி குருஜி.....ஆனால் ராமதாஸ் மக்கள் மத்தியில் மிகவும் கெட்ட பெயர் உள்ளது......அவர்கள் இரண்டு பேறும் இணைவதற்கு..சான்சே இல்லை.....அனால் விஜயகாந்த்ம் ஜெயலிலிதாவும் இணைந்தால் நல்லா இருக்கும்......என என்னுடைய கருத்து................
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by gunashan on Wed Aug 25, 2010 10:50 am

கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க... சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by அருண் on Wed Aug 25, 2010 10:53 am

@gunashan wrote:கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க... சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
வாழ்க நு சொல்லிடு அப்புறம் எதுக்கு முட்டிகிரிங்க.... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by sriramanandaguruji on Wed Aug 25, 2010 11:19 am

arun_vzp

உங்கள் கருத்துக்கு நன்றி
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by sriramanandaguruji on Wed Aug 25, 2010 11:22 am

gunashan

கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க...

கருத்துக்கு


நன்றி
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by siva1984 on Wed Aug 25, 2010 11:28 am

@gunashan wrote:கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க... சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
மதிப்பீடுகள் : 18

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by sriramanandaguruji on Wed Aug 25, 2010 11:33 am

gunashan

கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க...


உங்கள் கருத்துக்கு

நன்றி
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 12:24 pm

நீங்கள் சொல்வதும் சரி தான்... அவருக்கும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சிதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Hi

Post by sriramanandaguruji on Wed Aug 25, 2010 4:43 pm

தேங்க்ஸ் for உங்களுடைய கமெண்டுக்கு
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum