புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Today at 7:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:56 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Today at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Today at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm

» மந்திரங்கள்
by சிவா Thu Mar 16, 2023 4:12 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am

» திருநீறு உணர்த்தும் அறநெறிகள்
by சிவா Thu Mar 16, 2023 2:39 am

» சொரியாஸிஸ் - Psoriasis
by சிவா Thu Mar 16, 2023 2:23 am

» முத்திரைகள்
by சிவா Thu Mar 16, 2023 1:54 am

» ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்
by சிவா Wed Mar 15, 2023 8:00 pm

» அண்ணாமலையின் 'காக்கி' - STEPPING BEYOND 'KHAKI'
by சிவா Wed Mar 15, 2023 7:39 pm

» லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை
by சிவா Wed Mar 15, 2023 7:16 pm

» கொடிப்பசலை | பசலைக்கீரை
by சிவா Wed Mar 15, 2023 5:12 am

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Wed Mar 15, 2023 4:35 am

» வெப்ப பக்கவாதம் - ஹீட் ஸ்ட்ரோக்: தற்காத்துக் கொள்வது எப்படி?
by சிவா Wed Mar 15, 2023 12:58 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Tue Mar 14, 2023 8:00 pm

» Hemorrhoids - மூலநோய் பற்றி முழுதாக அறிந்து கொள்ளுங்கள்
by சிவா Tue Mar 14, 2023 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
5 Posts - 36%
T.N.Balasubramanian
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
5 Posts - 36%
Dr.S.Soundarapandian
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
2 Posts - 14%
mohamed nizamudeen
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
1 Post - 7%
கோபால்ஜி
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
417 Posts - 66%
T.N.Balasubramanian
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_m10இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Thu Aug 26, 2010 4:00 pm

First topic message reminder :

இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?

அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !

1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!

என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
எதற்காக உழைக்கவேண்டும் ?

நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?

பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!
பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்
தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!
பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்

நான் எதற்கு உழைக்கவேண்டும் ?

வியந்து போனேன் நான் !

என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு

ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!

இதில் நீ எந்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்தெழு – உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்திடு
நாளய தமிழகம் நம்கையில் !!
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sun Aug 29, 2010 10:59 am

சிவா wrote:இதற்கு தான் தினமும் தளத்தைப் பார்வையிட வேண்டும் என்பது!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஏற்கனவே போட்ட பதிவ திரும்ப போட்டதுக்கு அயம் சொறி யுவர் ஆனர் , இனிமேல் ஒழுங்கா பார்வையிடுகிறேன். [You must be registered and logged in to see this image.]

பிச்ச wrote:சிந்திக்க வேண்டிய விடயம். நல்ல பதிவிற்கு நன்றி!!!
[You must be registered and logged in to see this link.]
ஆனா ஏற்கனவே தான் போட்ட பதிவ இன்னொருத்தார் போட்டுருக்காருன்னு தெரியாமலே , பின்னூட்டம் போட்டுருக்கானே இந்த சரா இவன என்ன பண்ணுவது , [You must be registered and logged in to see this image.]

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 29, 2010 11:14 am

kalaimoon70 wrote:இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதை தந்த ஈகரை தளபதிக்கு நன்றி .
[You must be registered and logged in to see this image.]

இந்த செய்தியில் இறுதிவரை யாரை சுட்ட என்று சொல்லவே இல்லை [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:46 am

தமிழகத்துல ஒரே காமெடி தான் நடக்குது போங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this image.]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Mon Sep 06, 2010 3:41 am

அருமையான பதிவு,நன்றி தோழரே

[img][You must be registered and logged in to see this link.] Uploaded with [You must be registered and logged in to see this link.]P[/img]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 9:36 am

நன்றி நல்லா சிந்திக்க வேண்டிய வரிகள்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக