புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_c10ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_m10ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_c10 
83 Posts - 51%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_c10ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_m10ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

10 Posts - 4%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 18, 2010 1:42 pm

எனக்கு ரொம்ப நாளாக சில விஷயங்கள்ல குழப்பமாவே இருக்கு...
ப்ளீஸ் யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் தெளிவாக்குங்கப்பா...

கேள்வி 1) பிரெண்ட்ஸ் நாலஞ்சு பேர் சேர்ந்து டீ குடிக்கப் போனால், ஒருத்தன் மட்டும் துட்டு கொடுக்கிறதை
பேச்சு சுவாரஸ்யத்துல பார்க்காத மாதிரி பாவ்லா காட்டிட்டு, அவன் கொடுத்ததும், மாப்ள,மாப்ள,
நான் தந்துர்றேண்டான்னு பார்மாலிட்டிக்கு பர்ஸ் எடுக்கிற மாதிரி போஸ் தர்றானுகளே ஓசி டீ
கேசுகள்...ஏன் பாஸ்?

பதில்: எல்லாம்...ஒரு காரணத்துக்குத்தான்....இப்படி மிச்சப்படுத்தினாத்தான் நாம்ம ஆளோட வீட்டம்மா பண்ணுற உலக மகா செலவுகளை சமாளிக்கமுடியும்...நல்லா கவனிச்சு பாருங்க...சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் இதே டெக்னிக் தான் follow செய்வாங்க...இதுல இன்னொரு டெக்னிக் இருக்கு...யாருமே கால் பண்ணிருக்க மாட்டாங்க...இவனுங்க incoming cut ஆன செல்போனை எடுத்து காதுல வச்சுக்கிட்டு நைசா நகர்ந்துடுவானுங்க...நீங்களும் இந்த ஐடியாவை follow பண்ணலாம் ...உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?..ஆனாத்தான் இது புரியும்..

கேள்வி 2) ரோட்ல, ஹோட்டல்ல, பஸ் ஸ்டாப்ல, பீச்ல, பார்க்லன்னு எங்கே எந்த லவ் ஜோடியைப் பார்த்தாலும்
கொஞ்ச நேரம் திரும்பித் திரும்பிப் பார்த்து அவங்களுக்கு ஜோடிப் பொருத்தம் பார்க்கிறானுகளே,
சில மேட்ரிமோனியல் மண்டையனுங்க,,,ஏன் பிரெண்ட்ஸ்?

பதில்: அதுக்கும் ஒரு காரணம் இருக்கு சார்....நம்மளும் இப்படித்தானே ஜோடியோடு எல்லா இடத்துக்கும் அலைஞ்சோம்..திரிந்தோம்...அப்ப எல்லாம் நம்ம ஆளு நல்லாத்தானே இருந்தாளுக..கல்யாணத்துக்குப் பிறகு அடியோட மாறிட்டாளுங்களே...அப்படின்னு ஒரு ஏக்கத்தோட பாக்குற பார்வைதான் அது...நீங்களும் காதலிச்சு ...அப்புறம் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிப்பாருங்க ..அப்ப தெரியும்...நம்ம ஆளு எப்போதும் ஒரு தப்பான எண்ணத்தோடே பாக்கமாட்டான்...பார்வைதான் கொஞ்சம் திருட்டு முழி மாதிரி இருக்குமே தவிர...ரொம்ப அப்பாவி நம்ம ஆளு..

கேள்வி 3) பொண்டாட்டி எப்ப போன் பண்ணினாலும், கூப்பிடுறேம்மா, மீட்டிங்க்ல இருக்கேம்மான்னு பதற்றமாகவே
பேசுறாங்களே அது ஏன்? அதுவே வேற எந்தப் பொண்ணு பேசினாலும் எந்த ஏரியா நீங்க?
பஸ்ல வர்றது சிரமமில்லையான்னு சம்பந்தமில்லாம
சரவெடி போடுறாங்களே மொபைல் மொக்கையனுங்க...சொல்லுங்கப்பா எதுக்குன்னு..

பதில்: பதற்றமா..ச்சே ச்சே ..அப்படியெல்லாம் இல்லை...ஒரு மரியாதை கலந்த பயம் தான்..இதுக்கு காரணம் பொண்டாட்டிங்கதான்...திட்டுறதா இருந்தா வீட்டிலேயே திட்டி முடிச்சிடனும்..நாங்களும் வீட்டுக்குள்ளேயே அழுது புரண்டு சமுக்கமா முடிச்சிட்டு வெளியே ஒன்னுமே நடக்காத மாதிரி வேலைக்கு வந்திடுவோம்...அதோடு எங்களை விட்டுடவேண்டியதுதானே...நினைச்சி நினைச்சி திட்டனும்னா நாங்க எங்கத்தான் போறது...அதுக்குத்தான் நாங்க வீட்டுல இருந்து போன் வந்த ஒரு பயத்தோடு பேசி பம்முறது..
ஆனா ஒண்ணுங்க...புதுசா யாராவது எங்க கிட்ட பேசினா...அதுவும் அவங்க அங்க இங்கன்னு பஸ்ல அலையறதை கேட்டாலே எங்க கண்ணுல தண்ணி வந்திடும்..இரக்கமுள்ள மனசு எங்களுக்கு...ஒரு ஆம்பிள்ளை மனசு இன்னொரு ஆம்பிள்ளைக்குத்தான் தெரியும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க...நீங்க அப்படி இப்படின்னு சொல்லி எங்களுக்கு ஆப்பு வைக்குறதிலேயே குறியா இருக்கீங்க...என்ன கொடுமை இது..

கேள்வி 4) மார்னிங்ல வாக்கிங் போறேன், ஜிம்முக்குப் போறேன்னுட்டு ஜம்முன்னு டீ- ஷர்ட், ட்ராக் சூட் ன்னு கிளம்பி
தெருமுனை, பொட்டிக் கடைன்னு வெட்டியா நின்னு தம் அடிச்சுக்கிட்டே ஸ்கூல், காலேஜ் கேர்ள்ஸ் போகும்போது
என்ன கண்ணு ஸ்கூல் கிளம்பிட்டியான்னு கேனத்தனமான கேள்வி கேக்குறாங்களே
ரிடைர்ட் அங்கிள்ஸ்...இது எதுக்கு? மண்டை காயுதே யாராச்சும் சொல்லித் தொலைங்கப்பா...

பதில்: அதிகாலை நேரம்..ரோட்டுல கூட்டம் இருக்காது...Tution,Special classes ன்னு போற பொண்ணுங்களுக்கு இந்த retired uncles நாங்கதான் ஒரு நல்ல பாதுகாப்பு கொடுக்கமுடியும்...காமாலை கண் காரனுக்கு பாக்குரதேல்லாம் மஞ்சல தெரியுமாம்....உங்க மனசு மாதிரிதானே நீங்க எழுதுறதும் இருக்கும்..நீங்க என்னங்க மதி ன்னு பெயரை வச்சுக்கிட்டு இப்படி எழுதுறீங்க?..நிறைமதியா இருப்பீங்க ன்னு பார்த்தா இப்படி குறை மதியா இருக்கீங்களே..

கேள்வி 5) லேட்டா வர்றவங்ககிட்டே ஏங்க லேட்டுன்னு யாரு கேட்டாலும்,
ஸாரிங்க...கொஞ்சம் லேட்டாயிடிச்சுன்னு நாம கேட்டதை நமக்கே திருப்பி விடுறாங்களே...
சொட்டைச் சோம்பேறித்தலையனுங்க இவனுகளுக்கெல்லாம் யாருங்க ஸாரி சொல்லிக் கொடுத்தது...
எனக்குக் காட்டுங்கப்பா அந்த மகா புத்திசாலியை...

பதில்: வர்றவன் லேட்டா வந்துட்டான்..சரி...விட்டுட்ட வேண்டியதுதானே...அடுத்த முறை சீக்கிரம் வாப்பான்னு சொல்லணும்...அதை விட்டுட்டு ஏன் லேட்டு ன்னு எதுக்கு ஒரு அபத்தமான கேள்வி..தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க?நீங்க அப்படி கேட்டா..அவங்க சாரின்னு தான் சொல்லுவாங்க..சாரி ன்னு சொல்லாம வேற என்ன சொல்லனும்ன்னு சொல்லுங்க...அதையே அவங்களை இனிமே சொல்ல சொல்லிடுவோம்....

கேள்வி 6) "நாங்க பர்ஸ்ட் ஷோ சினிமாவே பார்த்துட்டோம்ல" இதைச் சொல்றதுக்காகவே
அடிச்சுப் பிடிச்சு டிக்கெட் வாங்கி முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு, அடி தலைவா,
விடாத அவனை, அடுத்த ஸீன்ல இருக்குடா ஆப்பு
பாட்டு வரப்போகுதடான்னு மத்தவங்களுக்கு ட்ரெய்லர் காட்டுறாங்களே
வீணாப் போனவங்க...ஏன்டா நாமளும்தானே பார்த்துத் தொலைக்கிறோம்
எத்தனை பேருடா இப்படிக் கிளம்பியிருக்கீக?

பதில்: சுமார் ஒரு 178 பேர் கிளம்பியிருக்கோம்...உங்களுக்கு அவங்க விலாசம் வேணுமா...ஒரு சினிமான்னா அப்படித்தான்..நிஜ வாழ்க்கையில் நம்ம ஆளு வீட்டுல அடிவாங்குறான்.திருப்பி அடி குடுக்க முடியுமோ..?..முடியாது..இங்க வந்து அவன் தலைவன் அடிக்கிறதை பார்த்து திருப்தி பட்டுக்கிறான்...இது உங்களுக்கு ஏன் பொறுக்கலை...ஏன் உங்களுக்கு சினிமாவுல சோக காட்சி வரும்போது நம்ம பக்கத்துல பொண்ணுங்க உக்கார்ந்து அழுது மூக்கை சிந்தி ஒப்பாரி வைக்குற சத்தம் உங்களுக்கு என்னைக்குமே கேட்டதில்லையா?

கேள்வி 7) ட்ரெயின்ல ஏறி உட்கார்ந்துகிட்டு, அது போடுற சத்தத்தையும் மீறி, தொண்டை கிழிய
பழைய ரைஸ் மில் மெஷினை உங்க வாய்க்குள்ளே வெச்சுத் தச்சது போல அரைக்கிறீங்களே,,,
இந்தக் கொலை வெறி எதுக்கு...

பதில்: ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு...அட புடான்னு மரியாதை இல்லாம பேசுறீங்க...அய்யோ பாவம் இந்த ஆம்பிள்ளைங்க வாயை திறந்து பேசுறதே...இந்த மாதிரி வெளிய வரும்போதுதான்.....இதுக்கும் நீங்க வேட்டு வச்சுருவீங்க போல இருக்கே..இந்த சத்தத்தை .உங்களுக்கு பொறுக்க முடியலைன்னா ரயில் இஞ்சின் ல போயி உக்காந்து பிரயாணம் பண்ண வேண்டியதுதான்...அங்க சத்தம் சுத்தமா இருக்காது...

இ மெயிலில் எனக்கு வந்த மொக்கை இது.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 2:30 pm

எப்படி இப்படி நிஜமா முடியல. இருந்தாலும் எல்லாமே சூப்பர் மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:44 pm

சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
thangavelmanickadevar
thangavelmanickadevar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/08/2010

Postthangavelmanickadevar Fri Aug 27, 2010 1:08 pm

இதெல்லாம் பெரிதா ? தமிழனே தமிழர்களை கொல்லச் செய்கிறானே அதை என்ன சொல்வது? சரியான மொக்கை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக