ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by ayyasamy ram Today at 4:40 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

Admins Online

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by ரபீக் on Sun Aug 29, 2010 10:45 am

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எவரும் சிந்தித்துப் பார்பதுமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடும்.

மது அருந்துதல், புகைத்தல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணுதல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதகமானவையாகும்.

அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்றுநோயும் ஏற்படுகின்றன.

இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக புகைப்பிடிப்பதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன், பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆளாகுவதால் அவர்களது சந்ததியினருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக "மத்தட திட்ட" என்னும் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது.

தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.
நன்றி விடுப்பு
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by Jotheshree on Sun Aug 29, 2010 10:50 am

அருமையானா பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by ரபீக் on Sun Aug 29, 2010 10:58 am

@Jotheshree wrote:அருமையானா பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜோதி ,,இனிமேலாவது இந்த பழக்கத்தை நிறுத்திக்க
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by அருண் on Sun Aug 29, 2010 11:13 am

குடிய நிருதுங்கன்ன நம்மள அடிக்கவரங்க...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by gunashan on Sun Aug 29, 2010 11:18 am

[quote="arun_vzp"]குடிய நிருதுங்கன்ன நம்மள அடிக்கவரங்க...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உங்க ஊரு ஆளு ஒருத்தர் ந்ன்க ஊருல சாமையக்காரரா வேல செஞ்சாரு.. தண்ணி சிகரேட் எதுவும் இல்ல...42 வயசுதான். போன ஜூன் மாசம் உள்ள எல்லாம் கெட்டுப்பொயி செத்துப் போய்ட்டாரு....எப்படி... சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by அருண் on Sun Aug 29, 2010 11:20 am

[quote="gunashan"]
arun_vzp wrote:குடிய நிருதுங்கன்ன நம்மள அடிக்கவரங்க...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உங்க ஊரு ஆளு ஒருத்தர் ந்ன்க ஊருல சாமையக்காரரா வேல செஞ்சாரு.. தண்ணி சிகரேட் எதுவும் இல்ல...42 வயசுதான். போன ஜூன் மாசம் உள்ள எல்லாம் கெட்டுப்பொயி செத்துப் போய்ட்டாரு....எப்படி... சோகம் சோகம்
எல்லாம் விதி...... ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by gunashan on Sun Aug 29, 2010 11:23 am

[quote="arun_vzp"]
@gunashan wrote:
arun_vzp wrote:குடிய நிருதுங்கன்ன நம்மள அடிக்கவரங்க...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உங்க ஊரு ஆளு ஒருத்தர் ந்ன்க ஊருல சாமையக்காரரா வேல செஞ்சாரு.. தண்ணி சிகரேட் எதுவும் இல்ல...42 வயசுதான். போன ஜூன் மாசம் உள்ள எல்லாம் கெட்டுப்பொயி செத்துப் போய்ட்டாரு....எப்படி... சோகம் சோகம்
எல்லாம் விதி...... ஜாலி ஜாலி ஜாலி

விதின்னா இன்னாயா கண்ணு... சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் Empty Re: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum