புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_c10இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_m10இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_c10இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_m10இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:31 pm

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man

* ஆர்ப்பாட்டம், நாட்டு விசுவாச கடமை
* அடிப்படை உரிமைகளுக்கு எதிரான போலீஸ் செயல்

இன்று நடைபெற்ற இசாவுக்கு எதிரான பேரணியில், மஸ்ஜிட் நெகாராவுக்கு வெளியே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹட்டா ரம்லியிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
அந்த குவால கிராய் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், தொழுகையை நடத்திய பின்னர், வெளியே கூடியிருந்த சுமார் ஈராயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே உரை நிகழ்த்துவதற்கு பள்ளிவாசலிலிருந்து வெளியே வந்தார்.

சோகோ விற்பனைத் தொகுதியை நோக்கிச் செல்லும்படி தமது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்ளும் முன்னர், ஒரு சிறிய உரையை நிகழ்த்தவிருந்தபோது, போலீசார் கூட்டத்தினரிடையே புகுந்து, தம்மை பின்புறத்திலிருந்து இழுத்துச் சென்றதாக ஹட்டா கூறினார்.

“நான் ஒரு கணம் நிலைகுலைந்து, எனது ஆதரவாளர்கள் மீது விழுந்தேன்,” என்றாரவர்.

ஹட்டாவை பாதுகாப்பாகச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே நிகழ்ந்த கைகலப்பை மலேசியா மிர்ரர் (Malaysian Mirror) ஊடகவியலாளர் எடுத்த விடியோ படம் காட்டியுள்ளது.

அந்த போராட்டத்தில் ஹட்டாவின் டி- ஷர்ட் கிழிக்கப்பட்டது.

எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை

“அவர்கள் பின்புறத்திலிருந்து வந்ததால் நாங்கள் தடுமாறிவிட்டோம். கலைந்து செல்லும்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.” என்று ஹட்டா கூறினார். அவர் கைது செய்யப்படவில்லை.

“ஆனால் இது எங்களது போராட்டத்தின் ஒரு பகுதிதான், நாங்கள் சோகோ வரை அணிவகுத்துச் சென்றோம்.”

இதனிடையே, அமைதிப் பேரணி மீது போலீசார் கட்டவிழ்த்துள்ள நடவடிக்கையை அலிரான் தலைவர் பி. ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் வன்மையாகச் சாடியுள்ளார்.

இசாவை வெறுக்கும் பேரணியில், ஆயிரக்கணக்கான அக்கறையுடைய, பரிவுமிக்க மலேயர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நாட்டு குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அடக்கி ஒடுக்குவதற்கு தேமு இச்சட்டத்தை பயன்படுத்தி வருகிறது,” என்றாரவர்.

‘பொது ஒழுங்கை சீர்குலைப்பது அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது’ ஆர்ப்பாட்டத்தின் நோக்கமல்ல,”. யாங் டி பெர்துவான் அகோங்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பிப்பதற்கு அரண்மனையை நோக்கி அமைதி ஊர்வலமாகச் செல்வதே அதன் நோக்கமாகும்.”

ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கு தனது நம்பகத்தன்மையையும் தார்மீக அதிகாரத்தையும் வெகு வேகமாக இழந்து வரும் தேமு அரசாங்கம் மீது, மக்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்துள்ளதை நாட்டில் மற்ற மக்களும் அறிந்து கொள்வதை தேமு விரும்பவில்லை.

‘ஒரே மலேசியா’ வெறும் வெற்றுப் பேச்சு

“ஓர் அமைதி ஊர்வலத்தை அழிப்பதற்கு இத்தகைய அதிகாரமும் அடக்குமுறையும் ஒன்று திரட்டப்படும்போது, தெரு குற்றச் செயல்களை எதிர்கொள்வதற்கு இதே முயற்சியும் ஆர்வமும் ஏன் இருக்க முடியாது,” என்றும் ராமகிருஷ்ணன் வினவினார்.

பிகேஆர் இளைஞர் அணியும் போலீஸ் வன்செயலை கண்டித்தது

“போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தேவையற்றது. அது மக்களாட்சி மற்றும் மனித உரிமை கோட்பாடுகளை மீறுகிறது. அவர்கள் அகோங்கிடம் ஒரு மகஜரைதான் சமர்ப்பிக்க முயன்றனர்,” என்று இளைஞர் தலைவர் ஷன்சுல் இஸ்கந்தர் மொகமட் அகின் கூறினார்.

போலீசார் கட்டவிழ்த்துள்ள அராஜகம், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ‘ஒரே மலேசியா’ கோட்பாடு, சாரமற்ற வெறும் பேச்சு என்பதைக் காட்டுகிறது.”

“போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பிரதமர் உடனடியாக விடுதலை செய்து, போலீஸ் படைத் தலைவரையும் இதர உயர் அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இன்றைய வெட்ககேடான போலீஸ் நடவடிக்கை குறித்து சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:32 pm

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man2

இசா: எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் Man-1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக