ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

Admins Online

மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்

Go down

மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்  Empty மார்பகப்புற்றுநோய்-வருமுன் காத்தல்

Post by சபீர் on Mon Sep 13, 2010 1:15 pm

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

வருமுன் காத்தல் (Prevention)மார்பகப்புற்றுநோயானது ஆரம்பநிலைகளில் எதுவித குணங்குறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.எனவே அவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல் மிகவும் முக்கியமானது.இதன் மூலம் தீவிர புற்றுநோய் வருவதை தடுத்துக்கொள்வதுடன் மார்புப்புற்றுநொயிலிருந்து இலகுவில் விடுதலை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு நொயின் ஆரம்ப நிலையிலே அதனை கண்டுபிடிப்பதனையே Screening என அழைக்கிறோம்.இம்முறை மூலம் பலவிதமான பிரச்சனைகள் மூலம் பலவித பிரச்சனைகளிலிருந்து எம்மைபாதுகாத்துக்கொள்ளலாம்.மார்பகப்புற்றுநோயை ஆரம்ப நிலைகளிலேயே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்

1. தமது மார்பகங்களை அவரவரே பரிசோதித்துக்கொள்ளுதல் (Self breast examination)

- 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யாவருமே மாதமொரு முறை தமது மார்பகங்களை பரிசோதித்து பார்ப்பது அவசியமாகும்.மாதவிடாய் காலங்களில் பரிசோதித்துப் பார்த்தல் சிறந்ததாகும்.

- கண்ணாடியின் முன் நின்று உங்கள் மார்பகங்களை நன்கு அவதானித்துக்கொள்ளுங்கள்,உங்களது இடது கையனால் வலது மார்பகத்தினையும் வலது கையினால் இடது மார்பகத்தினையும் விரல்களினால் நன்றாக அமத்திப்பார்ப்பதன் மூலம் சிறிய கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ளலாம்

- அவ்வாறாக சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை மார்பகத்தில் அவதானிப்பீர்களாயின் வைத்தியரை உடனடியாக நாடுதல் அவசியமாகும்2. வைத்தியரின் மூலம் மார்பகங்களை பரிசோதித்தல்

- நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் குறிப்பிட்ட வருட இடைவெளிகளில் உங்கள் குடும்ப வைத்தியர் மூலம் உங்கள் மார்பகங்களை பிசோதித்து பார்ப்பத்துக்கொள்ளல் சிறந்தது.2-3 வருடங்களுக்கொருமுறை இவ்வாறு செய்து கொள்ளுதல் சிறந்ததாகும்.

3. மமோகிரபி (Mammography)

- Mammography எனப்படுவது மார்பகங்களின் மீது செய்யப்படும் விசேட வகை X கதிர் பரிசோதனையாகும்

இதன் மூலம் மார்பக புற்றுநோயானது ஆரம்ப நிலைகளிலேயே கண்டறியலாம்

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3-5 வருடங்களுக்கு ஒரு முறை மார்பகங்களை Mammography பரிசோதனைக்கு உட்படுத்தல் சிறந்ததாகும்.

உங்களின் சந்ததியில் வேறு யாருக்காவது மார்பகப்புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அல்லது உங்களிற்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு (Risk factors) அதிகரித்து காணப்படுமாயின் வைத்தியர் மூலமாக / Mammography மூலமான பரிசோதனைகளை குறைந்த கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் செய்தல் அவசியமாகும்.

ஆரோக்கிய தகவல் தளம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum