புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
72 Posts - 53%
heezulia
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_m10நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Sep 14, 2010 5:02 pm

நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை




மும்பை, செப்.14: நடிகர் சல்மான் கானின் குடும்பம் உண்மையில் தேசபக்தி உடையது என்பதால் அவருக்கு எதிராக நீண்டகாலம் கோபப்படுவதில் நியாயமில்லை என சிவசேனைக் கட்சி தெரிவித்துள்ளது.


மும்பை தாக்குதல் தொடர்பாக சல்மான் கான் தெரிவித்த கருத்துகளுக்காக இரு நாட்களுக்கு முன்பு சிவசேனை அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் சல்மான் கானின் குடும்பம் தேசிய உணர்வு மிக்கது, நாட்டுப்பற்று மிக்கது என்பதால் அவர் மீது தொடர்ந்து கோபப்படுவதில் நியாயமில்லை என சிவசேனையின் சாம்னா பத்திரிகைத் தலையங்கத்தில் அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார்.


ஷாருக்கானைப் போன்று சல்மான் பிடிவாதக்காரராக இல்லை என தலையங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் எக்ஸ்பிரஸ் 24/7 தொலைக்காட்சிக்கு சல்மான் கான் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலின்போது பணக்காரர்கள் தங்கியிருந்த தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டது என்றும் பயணிகள் ரயில்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டபோது அவை பெரிதாகப் பேசப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். பின்னர் அக்கருத்துக்காக சல்மான் வருத்தம் தெரிவித்தார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 5:21 pm

டீலிங் ஓகே ஆகிடுச்சா மராத்தி வெறியரே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 5:47 pm

அரசியல் இங்கு அசிங்கப்படுகிறது .
அவமானம் படுகிறது .
தொண்டர்கள் கவலையின்றி
கோடியை பார்க்கும் தலைக்கு
தோரணம் கட்டுகிறார்கள் .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 6:14 pm

நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Icon_question நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை 838572



நடிகர் சல்மானின் குடும்பம் தேசபக்தி உடையது: சிவசேனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக