புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
83 Posts - 55%
heezulia
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அதிசயம் பெண். Poll_c10அதிசயம் பெண். Poll_m10அதிசயம் பெண். Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் பெண்.


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 18, 2010 4:26 pm




நீ
அவசியம் அறிய வேண்டிய
அதிசயம் பெண்.

உயிர்கள் அடையும்
உன்னதம் அடைபவள்
தனக்குள் புது
உயிரை முடைபவள்;

பெண்
ஓடத்தில் அல்ல - அவள்
மூங்கிலில் விழுந்த ஓட்டை!

இரசித்துப் பாரேன்
நசித்துப் பார்க்காதே
மலர்களின் வனப்பை
மறுத்தக் குருடனாய்
இருந்துவிடாதே

குனிந்த தலை நிமிராமை
குலப் பெருமை என்று
குட்டிக்குட்டியே வளர்த்தக் கூற்றை
குப்பையில் தள்ளு.

கொடுப்பினை அவ்வளவுதான் - இவள்
அடுப்பினைப் பார்க்கவே
அதிர்ஷ்டம் உள்ளவள் - என்றே
பேசிக் கெடுத்தோம்
பெண்கள் நிலையை....

நகப் பூச்சும், முகப் பூச்சும்
அகம் இனிக்கும்
அன்புப் பேச்சும் கொண்டு
தண்டை சுமந்த
கெண்டைக் கால்கள் - இன்று
சண்டைக் களம் வந்தாச்சு.

ஆணோ - பெண்ணோ
சமர்க்களமோ, சமையற்களமோ
பங்களிக்க இரண்டும்
சமமான களமே.

பெண்
அடிமையும் இல்லை
எஜமானும் இல்லை
சக உயிர் என்பதே சரி.

தழுவதற்காய்ச் செய்த
தந்திரம் எல்லாம்
நழுவுதற்கும் செய்யும்
ஆண் வர்க்கம்
நீயும் அப்படியே
இருந்து விடாதே

வயது இருபதுகளில் வரும்போது
ஒரு ஈர்ப்பு வரும் - அது
உனக்கும் வரும்
உனக்குள்ளும் வரும்

பலருக்கும் அது
மீனை ஈர்க்கும்
தூண்டிலின் ஈர்ப்பு,
சிலருக்கு அது
பூமியை ஈர்க்கும்
சூரியனின் ஈர்ப்பு.

உனக்கும் வரும்
அந்த ஈர்ப்பு,
ஒருநாளும் தூண்டிலாய் இராதே!

நிறம் பார்த்தும்
புறம் பார்த்தும்
வருவதென்றால்
தரமின்றி தாழ்ந்துவிடும்
களமில்லாத காதல்
பலம் இல்லாமல்
பாதியில் முறியலாம்?

உன் புரிதலுக்கான களத்தை
நீயே முடிவு செய்.

கரும்பைப் போல் பூப்பதனால் - நாணலைக்
கடித்து உண்ணக் கூடுமா?
அரும்பைப் போல் குவிந்ததனால் - வெங்காயத்தை
அள்ளிச் சூடக் கூடுமா?

சரியான தேர்வில் கவனம் வை.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 18, 2010 5:45 pm

வயது இருபதுகளில் வரும்போது
ஒரு ஈர்ப்பு வரும் - அது
உனக்கும் வரும்
உனக்குள்ளும் வரும்

பலருக்கும் அது
மீனை ஈர்க்கும்
தூண்டிலின் ஈர்ப்பு,
சிலருக்கு அது
பூமியை ஈர்க்கும்
சூரியனின் ஈர்ப்பு.

அழகிய வரிகள் அருமைதோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 18, 2010 5:47 pm

சபீர் wrote:வயது இருபதுகளில் வரும்போது
ஒரு ஈர்ப்பு வரும் - அது
உனக்கும் வரும்
உனக்குள்ளும் வரும்

பலருக்கும் அது
மீனை ஈர்க்கும்
தூண்டிலின் ஈர்ப்பு,
சிலருக்கு அது
பூமியை ஈர்க்கும்
சூரியனின் ஈர்ப்பு.

அழகிய வரிகள் அருமைதோழரே

நன்றி தோழரே ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Sep 19, 2010 9:42 am

அழகிய வரிகள் அருமைதோழரே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அதிசயம் பெண். Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 19, 2010 11:10 am

siva1984 wrote:அழகிய வரிகள் அருமைதோழரே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 19, 2010 11:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிசயம் பெண். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 19, 2010 11:29 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 19, 2010 11:31 am

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
]

நன்றி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக