ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

Admins Online

குரல்வளை ஜாக்கிரதை

Go down

குரல்வளை ஜாக்கிரதை Empty குரல்வளை ஜாக்கிரதை

Post by சிவா on Thu Oct 16, 2008 1:01 pm

அடிக்கடி,"சவுண்ட்' விடுபவரா...தொண்டை "கரகர'வென இருக்குமா...? அசட்டையாக இருக்காதீங்க; டாக்டரை பாருங்க. அப் படியே விட்டால், குரல் வளைக்கு ஆபத்து ஏற்படும்.


வாய் இருக்கிறது என்பதற் காக, கண்டபடி கத்துவதோ, பாட்டு வரவில்லை என்பதற் காக, குரலை மாற்றி உரக்க, "கரகரப்' பிரியா வால் பாட முயற்சிப் பதோ கூடாது. பேச்சின், பாட்டின் ஓசைக்கு ஏற்ப, தொண் டைக்கு பாதிப் பில்லாமல் பயிற்சி பெற வேண்டும். மிக அதிகமாக கத்துவது, உரக்கப் பாடுவது போன்ற வற்றால், குரல்வளையில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் தொண்டை, "கரகர'ப்பாக இருக்கும்; அடிக்கடி இப்படி தொண்டை வறண்டு இருந்தால், காது, மூக்கு, தொண்டை டாக்டரிடம் காட்ட வேண்டும். சிகிச்சை எடுத்தும் தீராவிட்டால், குரல்வளை நிபுணரிடம் அனுப்புவார்.


குரல்வளை மோசமாக பாதிக்கப்பட்டால், பேச முடியாமல் குரல் அடியோடு பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். .




இந்த கோளாறுக்கு, "டிஸ்போனியா' என்று பெயர். சமீபத்தில் டில்லி யில் நடந்த மாநாட்டில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது

இதுகுறித்து நிபுணர்கள் கூறிய தாவது:


குரல்வளை பாதிக்கப்படும் போது, குரல் மட்டும் பாதிக்கப் படாது; தொண்டையில் கேன்சர் கட்டி வரும்; அல்சர் பாதிப்பும் வர வாய்ப்புள்ளது. மூக்கு துவாரங் களிலும் பாதிப்பு வரும். மருந்து களால் குணமாகாத நிலையில், அறுவை சிகிச்சை தான் வழி. எந்த அளவு குரலை பயன் படுத்த வேண்டும் என்று வரம்பு உள்ளது. அந்த ஆரோக்கியமான வரம்பை மீறி பயன்படுத்தும் போது, பாதிப்பு ஏற்படு கிறது.


அலுவலகத்தில் அடிக்கடி கத்துபவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படும். மன அழுத்தம், வேலை பளு போன்ற காரணங்களால் இந்த கோளாறு அதிகரிக்கும்.


— இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

குரல்வளை ஜாக்கிரதை Empty Re: குரல்வளை ஜாக்கிரதை

Post by சிவா on Thu Oct 16, 2008 1:01 pm

* * *
* ஹைபெராமியா: பாடகர் கள், பேச்சாளர்களுக்கு வரும் குரல்வளை பாதிப்பு .
* ஒடினாபோபியா: அடிக்கடி அதிகமாக பேசுவதால் வரும் தொண்டை பாதிப்பு; தொண் டையில் எரிச்சல் வரும்.
* அபானியா: பேச முடியா மல் போகும் பாதிப்பு இது.
* வாசோமோட்டர் கார்டி டிஸ்: குரல் கொஞ்சம், கொஞ்ச மாக குறையும்; கடைசியில் குரல்வளையில் கடும் பாதிப்பு ஏற்படும்.
* லாரிங்கியல் கான்டெக்ட் அல்சர்: உணவுக்குழாயில் ஏற் படும் அல்சர். இதுவும், அதிகம் பேசினால் ஏற்படும் பாதிப்பு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

குரல்வளை ஜாக்கிரதை Empty Re: குரல்வளை ஜாக்கிரதை

Post by சபீர் on Tue Aug 03, 2010 11:59 am

குரல்வளை ஜாக்கிரதை Affraid அறிந்திருக்கவேண்டிய பயனளிக்கும்பதிவு குரல்வளை ஜாக்கிரதை 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குரல்வளை ஜாக்கிரதை Empty Re: குரல்வளை ஜாக்கிரதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum