ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:28 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:26 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by சக்தி18 Today at 8:41 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 3:13 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

Admins Online

வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by கார்த்திக் on Sat Sep 18, 2010 7:53 pm

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது பெண்கள் சாப்பிடும் சாப்பட்டில்தான் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் நடத்திய ஆராய்ச்சி மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறந்து இருப்பதற்கும் ஆண் குழந்தைகள் பிறப்பது குறைந்து போனதற்கும் பெண்கள் கொழுப்பு குறைவான உணவை சாப்பிடுவதும், காலை உணவை தவிர்ப்பதும் தான் காரணம் என்று குறிப்பிட்டு உள்ளது.


பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இ, மற்றும் பி.12 ஆகியவை அதிகம் உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். பெண்கள் செரியல் ( அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு ) அதிகமாக சாப்பிட வேண்டும். வாழைப்பழம் அதிகமாக சாப்பிடவேண்டும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும் 400 கலோரி சத்து உள்ள உணவை தினமும் சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ மார்யூஸ் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள்.


செவ்வாழையில் குழந்தை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் பாதிப்பிலிருந்து படிபடியாக விடுபடலாம்.


வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சரியாகும். குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by சிவா on Sat Sep 18, 2010 8:07 pm

ஏழைகளின் பழம் வாழைப்பழம், அதன் பயன்கள் ஏராளம்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by கார்த்திக் on Sat Sep 18, 2010 8:09 pm

@சிவா wrote:ஏழைகளின் பழம் வாழைப்பழம், அதன் பயன்கள் ஏராளம்!

உண்மைதான் அண்ணா ..

நன்றி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by சபீர் on Sun Sep 19, 2010 10:00 am

அப்ப இனி வாழைப்பழத்துக்கும் விலை எகிரிடும்போல

அறியத்தந்தமைக்கு நன்றிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by உதயசுதா on Sun Sep 19, 2010 10:09 am

என்னப்பா புதுசா ஒரு கதை விடறாங்க.
வாழைபழம் விலை ஒண்ணுதான் நம்ம ஊருல விலை குறைவா இருக்கு. இந்த செய்திக்கு அப்புறம் அதுவும் விலை ஏறிட போகுது
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by ரபீக் on Sun Sep 19, 2010 10:23 am

நாட்டுல முட்டை விலை எரியமாதிரி வாழைப்பழம் விலையும் ஏறப்போகுதுன்னு நினைக்கிறேன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by balakarthik on Sun Sep 19, 2010 11:27 am

புதுசா ஒரு வாழபழ மண்டி ஆரம்பிக்கலாமா


ஈகரை தமிழ் களஞ்சியம்  வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by கார்த்திக் on Sun Sep 19, 2010 11:30 am

@balakarthik wrote:புதுசா ஒரு வாழபழ மண்டி ஆரம்பிக்கலாமா


நா வாழை தோப்பு போட்டிருக்கேன் .....
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

 வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?  Empty Re: வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum