ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:58 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:56 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 2:54 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 2:31 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

Admins Online

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by சிவா on Mon Aug 03, 2009 4:19 pm

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Tblfpnnews_55520266295

உடல், மன வலி போக வேண்டுமா? மருந்து , மாத்திரையை விட சுலபமான வழி இருக்கிறது. வேறு எதுவுமல்ல, கையில் நோட்டு இருந்தால் போதும். டாலர் நோட்டாக இருந்தாலும், ரூபாய் நோட்டாக இருந்தாலும், கரன்சிகளை கட்டாக வைத்துக் கொண்டு எண்ணினாலே போதுமாம்..

. உடல், மன வலி குறையுமாம். கரன்சி மற்றும் பணத்தை எண்ணும் போது மனிதனின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்வதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவியல் ஆலோசகர்கள் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆறு கட்டமாக இது குறித்து பரிசோதனை செய்து இறுதியில் பணத்தை கைகளால் தொடும் போது மனிதனிடம் மாற்றங்கள் தெரிவதை உறுதி செய்தனர்.

இது குறித்து அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு: ஆராய்ச்சியில், 84 மருத்துவ மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு பிரிவினரிடம் கரன்சி நோட்டுக்களையும், மற்றொரு பிரிவினரிடம் வெறும் காகிதங்களையும் கொடுத்து அதை எண்ணச் செய்தனர். பின்னர் அவர்களை கம்ப்யூட்டரில் ஒரு கேம் விளையாட வைக்கப்பட்டனர்.

இந்த விளையாட்டு ஒரு குளறுபடியான விளையாட்டு. முடிவில் இரு பிரிவினரையும் பரிசோதித்ததில், வெறும் காகிதத்தை எண்ணியவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கரன்சியை எண்ணியவர்கள் உற்சாகத்துடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பரிசோதனையில் இரு பிரிவினரை இதே போல், கரன்சி மற்றும் காகிதத்தை எண்ண வைத்து, பின் அவர்களின் கைகளை 50 டிகிரி செல்சியஸ் அளவுள்ள வெந்நீரில் மூழ்க வைத்தனர். இறுதியில், பணத்தை எண்ணியவர்களுக்கு வலி குறைவாக இருந்தது தெரிய வந்தது. இந்த இரு சோதனைகளின் முடிவிலும், கரன்சியை கைகளால் தொடும் போது மனிதனின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by சிவா on Mon Aug 03, 2009 4:21 pm

இதுபோன்று கட்டுக் கட்டாக பணம் எங்கு கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் எடுத்து எண்ண வசதியாக இருக்கும்! சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by நிலாசகி on Mon Aug 03, 2009 5:03 pm

இந்த வைத்தியம் எங்க பண்றாங்க நான் வரேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by செரின் on Mon Aug 03, 2009 5:45 pm

கையில பணம் இருந்தா உடம்புவலியோ , மனவலியோ வராதே பிறகு ஏதற்கு எண்ண?
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by நிலாசகி on Mon Aug 03, 2009 5:46 pm

Bank cashier கு எந்த நோயும் வராதோ
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by செரின் on Mon Aug 03, 2009 5:47 pm

@நிலாசகி wrote:Bank cashier கு எந்த நோயும் வராதோ

அதப்படி வராமல் இருக்கும் பாங்கில் உள்ள பணம் எல்லாமட அவரோடதா என்ன?
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by சிவா on Mon Aug 03, 2009 5:56 pm

இந்த சிகிச்சை உடல்வலிக்கு மட்டுமே நிவாரணமளிக்கும் என தெரிவித்துள்ளார்கள்! மற்ற நோய்களுக்கு அல்ல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்! Empty Re: பணத்தை எண்ணினால் உடல் வலி போய் விடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum