ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:47 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 9:19 am

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்பட வாய்ப் புள்ளதாக பழநி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய டாக்டர் சந்திரலேகா தெரிவித்தார். ஜெர்மனியில் 5 நாட்கள் நடந்த உலக கருத்தரித்தல் கருத்தரங்கில் பங்கேற்று தாயகம் திரும்பிய டாக்டர் சந்திரலேகா கூறியதாவது:ஜெர்மனியில் பால் முக்கிய உணவுப் பொரு ளாக கருதப்படுகிறது. இயற்கையை செயற் கையால் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்கையான உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடற் பயிற்சி அவசியம். மன அழுத்தத்தாலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதாலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதாலும், "டிவி' பார்ப்பதாலும் ஏற்படும் கதிர் வீச்சுக்களால் குழந்தையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இம்சி என்ற புதிய முறையை டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறையில் பயன்படுத்தலாம். இதனால் கருக்கலைப்பை தவிர்க்கலாம். ஊனமில்லாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறையில் மூன்று துளைகள் போட்டு ஆபரேஷன் செய் யப்படுகிறது. புதிய முறையில் ஒரு துளை போட்டு லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் செய்யலாம். குடல் ஒட்டுவதை தடுக்கலாம் என்றார்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by சபீர் on Tue Sep 21, 2010 10:40 am

இன்றைய கால கட்டத்தில் இதுவே முக்கியமாக கருதுகின்றனர் குழந்தைகளை விட மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் 440806
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by முபிஸ் on Tue Sep 21, 2010 10:55 am

யோசிக்க வேண்டிய விடயம்.....தகவலுக்கு நன்றி
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 10:55 am

@முபிஸ் wrote:யோசிக்க வேண்டிய விடயம்.....தகவலுக்கு நன்றி

நன்றி ரிலாக்ஸ்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by அன்பு தளபதி on Tue Sep 21, 2010 11:06 am

அப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லைனா அப்பா ஆகா முடியாது அதானே கார்த்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 11:12 am

maniajith007 wrote:அப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லைனா அப்பா ஆகா முடியாது அதானே கார்த்தி

ஆமாம் ஆமாம் ...... வரலாறு முக்கியம் அமைச்சரே ...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Sep 21, 2010 11:14 am

பயனுள்ள தகவல்.... அன்பு நன்றிகள் கார்த்தி...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by அன்பு தளபதி on Tue Sep 21, 2010 11:14 am

karthikharis wrote:
maniajith007 wrote:அப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லைனா அப்பா ஆகா முடியாது அதானே கார்த்தி

ஆமாம் ஆமாம் ...... வரலாறு முக்கியம் அமைச்சரே ...

க க போ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 11:17 am

maniajith007 wrote:
karthikharis wrote:
maniajith007 wrote:அப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லைனா அப்பா ஆகா முடியாது அதானே கார்த்தி

ஆமாம் ஆமாம் ...... வரலாறு முக்கியம் அமைச்சரே ...

க க போ

சியர்ஸ் சியர்ஸ்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by அன்பு தளபதி on Tue Sep 21, 2010 11:19 am

karthikharis wrote:
க க போ

சியர்ஸ் சியர்ஸ் [/quote]சாரி மச்சான் நான் புரட்டாசி மதத்துல தண்ணி அடிக்கிறதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by balakarthik on Tue Sep 21, 2010 11:19 am

உண்மைதான், டிவில புலிய காக்க சொல்லுறாங்க புலிக்குட்டி முக்கியமா இல்ல புள்ளகுட்டி முக்கியமா அது சரி இது ஆணுக்கா இல்ல பெண்ணுக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by அன்பு தளபதி on Tue Sep 21, 2010 11:22 am

@balakarthik wrote:உண்மைதான், டிவில புலிய காக்க சொல்லுறாங்க புலிக்குட்டி முக்கியமா இல்ல புள்ளகுட்டி முக்கியமா அது சரி இது ஆணுக்கா இல்ல பெண்ணுக்கா

அறிவுரை சொன்ன ஆராய கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by balakarthik on Tue Sep 21, 2010 11:24 am

maniajith007 wrote:
@balakarthik wrote:உண்மைதான், டிவில புலிய காக்க சொல்லுறாங்க புலிக்குட்டி முக்கியமா இல்ல புள்ளகுட்டி முக்கியமா அது சரி இது ஆணுக்கா இல்ல பெண்ணுக்கா
அறிவுரை சொன்ன ஆராய கூடாது

அது தமிழனின் பிறப்புரிமை

ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும் Empty Re: மொபைல் பயன்படுத்துவதால் குழந்தையின்மை ஏற்படும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum