ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 12:03 pm


ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by உமா on Fri Sep 24, 2010 12:47 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 12:51 pm

@உமா wrote: ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தமிழ்ல தானே இருக்கு அழுகை சோகம்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by உமா on Fri Sep 24, 2010 12:55 pm

ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்

இதற்க்கு தான் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by சிவா on Fri Sep 24, 2010 1:00 pm

முற்றிலும் உண்மையான கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது! இருப்பினும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கும், பகிர்ந்த கார்த்திக்கிற்கும் நன்றி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 1:06 pm

@உமா wrote:
ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்

இதற்க்கு தான் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இதுல என்ன அக்கா சந்தேகம் ....
நிறைய கொழுப்பு சத்து உள்ள உணவை அதிகமா சாப்ட்ட ஆண் குழந்தை பிரிக்கும் .
குறைவான கொழுப்பு சத்துள்ள உணவை . நீண்ட இடைவேளையில் சாப்ட்ட
பெண் குழந்தை பிறக்கும் ...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by உமா on Fri Sep 24, 2010 1:09 pm

இது ஏற்று கொள்ள முடியாத கருத்து....
கரு உருவாகும் போதே அதன் gender தீர்மானம் செய்ய படுகிறது....உண்ணும் உணவால் ஒரு போதும் ஏற்படுவதில்லை....

உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 1:10 pm

@சிவா wrote:முற்றிலும் உண்மையான கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது! இருப்பினும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கும், பகிர்ந்த கார்த்திக்கிற்கும் நன்றி!

ஆராய்ச்சியில் சொன்னது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .... சோகம்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by சிவா on Fri Sep 24, 2010 1:13 pm

@உமா wrote:இது ஏற்று கொள்ள முடியாத கருத்து....
கரு உருவாகும் போதே அதன் gender தீர்மானம் செய்ய படுகிறது....உண்ணும் உணவால் ஒரு போதும் ஏற்படுவதில்லை....


உண்மைதான் உமா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by உமா on Fri Sep 24, 2010 1:14 pm

@சிவா wrote:
@உமா wrote:இது ஏற்று கொள்ள முடியாத கருத்து....
கரு உருவாகும் போதே அதன் gender தீர்மானம் செய்ய படுகிறது....உண்ணும் உணவால் ஒரு போதும் ஏற்படுவதில்லை....


உண்மைதான் உமா!

நன்றி அண்ணா!
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by V.Annasamy on Fri Sep 24, 2010 1:18 pm

உணர்வில் வேண்டுமானால் ஆண் குழந்தை இருக்கலாம்.
உணவில், அதன் தன்மையில் இருக்க வாய்ப்பு இல்லை.
பின்னர், மனம்போல் எவருக்கும் ஆணே.
ஆராய்ச்சியே மீண்டும் ஆராயப் பட வேண்டியதே.
.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 1:19 pm


இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் 250 பேர்...

விஞ்ஞானம் வளருகிறது ...
அதனால இப்படி த்தான் யோசிப்போம் .....

இன்னும் ஒரு ஆராய்ச்சி இருக்கு அதை சொன்னால் என்னை திட்ட கூடாது ... டீலா நொடீள
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by உமா on Fri Sep 24, 2010 1:27 pm

இது குரோமோசோம் சம்மந்தபட்டது கார்த்திக்...
ஆண்களின் X , Y குரோமோசோம்களால் GENDER கருவிலேயே தீர்மானிக்க படுகிறது....ஆதலால் தான் கூறினேன்...

உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 1:40 pm

@உமா wrote:இது குரோமோசோம் சம்மந்தபட்டது கார்த்திக்...
ஆண்களின் X , Y குரோமோசோம்களால் GENDER கருவிலேயே தீர்மானிக்க படுகிறது....ஆதலால் தான் கூறினேன்...



அக்கா இந்த விசியம் எனக்கு பத்தாவது படிக்கும் போதே தெரியும் ....

2010 செப்டம்பர் ல கண்ட ஆராய்ச்சி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

அதை ஏற்ற்று கொள்வதும் . மறுப்பதும் உங்கள் விருப்பம் ....
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by சிவா on Fri Sep 24, 2010 1:48 pm

@கார்த்திக் wrote:
இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் 250 பேர்...

விஞ்ஞானம் வளருகிறது ...
அதனால இப்படி த்தான் யோசிப்போம் .....

இன்னும் ஒரு ஆராய்ச்சி இருக்கு அதை சொன்னால் என்னை திட்ட கூடாது ... டீலா நொடீள

டீல்! ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Icon_lol


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!  Empty Re: ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum