ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Today at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Today at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Today at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Today at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Today at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Today at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Today at 9:30 pm

» ஆலோசனை
by Shivramki Today at 9:30 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Today at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Today at 9:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:55 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

Admins Online

வெளிக் காதுக்கால்வாய் தொற்றுகை

Go down

வெளிக் காதுக்கால்வாய் தொற்றுகை  Empty வெளிக் காதுக்கால்வாய் தொற்றுகை

Post by சபீர் on Sun Sep 26, 2010 12:12 pm

நான் ஒரு நீரிழிவு நோயாளி. அதற்குரிய மருந்து எடுக்கிறேன். எனக்கு வலியுடன் கூடிய காது வெளியேற்றமும் சொறிவும் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

வெளிக்காதுக்கால்வாயினுள் பற்றீரியா அல்லது பங்கசு தொற்றுகை ஏற்படுவதனால் இந்நிலைமை ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகள், காதுத் தொற்றுகையின் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியக் கூறு அதிகம் உடையவர்கள். உங்கள் குருதிக் குளுக்கோசின் அளவு அதிகமாக இருந்தால், வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் கூறுவார்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை காது கழுவப்படும். நுண்ணுயிர்க்கொல்லி காதுச் சொட்டுக்களும் வாய் மூல அல்லது குருதியினூடான நுண்ணுயிர்க்கொல்லிகளும் கொடுக்கப்படும். நீங்கள் சில நாட்களில் நோயிலிருந்து மீளலாம். பங்கசுத்தொற்றுகை இருப்பின், பங்கசுக்கொல்லி காதுச் சொட்டுக்களை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

வெளிக்காது தோலினால் மூடப்பட்டுள்ளது. தோல் பொதுவாக பங்கசிற்கும் பற்றீரியாவிற்கும் எதிர்ப்பைக் காட்டுகிறது. பலவகை பொருட்களாலும் பஞ்சு மொட்டுக்களாலும் காதை சொறியும் போது காயப்படுவதால், இவை தொற்றுகையை ஏற்படுத்தக்கூடிய நுண்ணங்கிகளுக்கு வெளிக்காட்டப்படுகிறது. வெளிக்காதுக் கால்வாயினுள் எந்தப் பொருளையும் போடாது விடுவதே, வெளிக்காதுத் தொற்றுகையை தடுப்பதற்கான சிறந்த முறையாகும். பஞ்சு மொட்டுக்கள், சாவி, பேனை, இறகுகள் மற்றும் இவற்றை ஒத்த ஏனைய பொருட்கள் எதனையும் காதினுள் ஒருபோதும் போடக் கூடாது.

ஒரு குளியல் அல்லது முழுக்கின் பின்னர், காதினுள் நீர் தங்குமாயின், சொறிவு ஏற்படலாம். தேங்கிய நீர் (குளம் அல்லது வாவிலிருந்து பெறப்பட்டது) பங்கசினால் தொற்றுகையடைந்து இருக்கலாம். வர்த்தக ரீதியாக கிடைக்கின்ற காது அடைப்பான் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணை / பெற்றோலியம் ஜெலியில் தோய்க்கப்பட்ட பஞ்சினைக் கொண்டு காதை அடைக்கலாம்.

பொடுகினால் கூட காதுக்கால்வாயிலுள்ள தோல் உறுத்தப்படலாம். எனவே பொடுகை கட்டுப்படுத்துவது முக்கியமானது.

நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum