ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:47 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by சக்தி18 Today at 12:25 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

எனது குழந்தை காதணி அணியும்.....

Go down

எனது குழந்தை காதணி அணியும்..... Empty எனது குழந்தை காதணி அணியும்.....

Post by சபீர் on Sun Sep 26, 2010 12:49 pm

எனது குழந்தை காதணி அணியும் போது எல்லாம் அவளுடைய காதுச் சோணைகள் தொற்றுகை அடைகின்றன

. காதணிகளை தூய தங்கத்தை கொண்டு உருவாக்க முடியாது. சில மக்கள், தூயதங்கத்துடன் சோ்க்கப்படும் நிக்கல் போன்ற பதார்த்தங்களும் ஒவ்வாமையை காட்டுகின்றனர்.

காதுச் சோணைகளில் துளையிடுவதற்கு, தொற்று நீக்கிய ஊசிகள் பயன்படுத்தப்படல் வேண்டும் காது குத்தியவுடன், நீங்கள் உடனடியாக காதணி அணிய உத்தேசித்திருந்தால், அவற்றை சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மதுசாரத்தில், காதினை துளைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் வைக்கவேண்டும்.

துளையை ஏற்படுத்தியவுடன் தொற்று நீக்கிய நைலோன் நூலை புகுத்தி ஒன்று முதல் இரண்டு கிழமைக்கு வைத்திருக்க வேண்டும். பின்னர் நூலினை வெட்டி காதணியைப் புகுத்தவும். காது குத்தியவுடன் காதணியை அணிந்தால் ஒவ்வாமை ஏற்படலாம் காதணியின் தண்டுப்பகுதி உள்ளிருக்கும் போது காது தொற்றுகைக்குட்பட்டால், காதுச் சோணையின் இழையங்கள் நிக்கலுக்கு வெளிக்காட்டப்படுவதுடன், உணர்வூட்டப்படுகின்றன. தேறிய பின்னரும், இந்நிலைமை தன்பாட்டில் மீண்டும் ஏற்படலாம். ( நீங்கள் அதே காதணியை மீண்டும் முயற்சி செய்தால்)

காது குத்தியவுடன் நைலோன் நூலினை புகுத்துவதன் மூலம் தோல் வெளிக்காட்டப்படுவதை தவிர்க்கலாம். காதணியின் தண்டினை தூய வெள்ளியைக் கொண்டு, நம்பிக்கையான தொழிலாளியால் செய்தல் ஒரு சிபாரிசு செய்யப்பட்ட முறையாகும்.

நீண்டகால நிக்கல் ஒவ்வாமை, காதுச் சோணையை மெலிதாக்குவதுடன், கிழிவடைவதற்கும் இட்டுச்செல்லலாம். (பாரமான காதணிகள் காதுச் சோணைகள் கிழிவடைவதற்கான காரணமில்லை) கிழிவடைந்த காதுச் சோணைகள், மீண்டும் தையலிடப்பட்டு, காது நைலோன் நூலினால் துளையிடப்படல் வேண்டும். நிக்கலுக்கான ஒவ்வாமை இன்னமும் காணப்படுவதால் காதணிகளை தூய வெள்ளியைக் கொண்டு செய்வது விரும்பப்படுகிறது.

நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum