ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
by Dr.S.Soundarapandian Today at 11:09 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

Admins Online

இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற....

Go down

இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற.... Empty இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற....

Post by சபீர் on Sun Sep 26, 2010 12:55 pm

இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற, அழுத்தமான, மென்மையான கட்டியை நான் அவதானிக்கிறேன்.

காது, மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை நிபுணரை உடனடியாக ஆலோசிக்கவும். இக்கட்டியானது புற்றுநோய்த் தன்மையற்றதாக இருப்பதுடன் முறையான உறிஞ்சியிழுத்தல் தேவைப்படும்.

கசியிழையத்திற்கும் கசியிழையச் சுற்றுச்சவ்விற்குமிடையில் திரவம் சேமிக்கப்படும்.

எமது வெளிக்காது கசியிழையத்தினாலானது. கசியிழையம் குருதிக்கலன்களை கொண்டிருப்பதில்லை. இது மெல்லிய வெளிமென்சவ்வாகிய கசியிழையச்சுற்றுச்சவ்விலிருந்து போசாக்கைப் பெறுகிறது. .கட்டியில் கசியிழைத்திற்கும் கசியிழைய சுற்றுச்சவ்வுக்குமிடையில் திரவம் காணப்படுவதால் கசியிழையத்திற்கும் உணவிற்குமிடையிலுள்ள தொடர்பு அற்றுப் போவது, கசியிழையப் பாதிப்பை ஏற்படுத்தும். இது உருக்குலைந்த காதிற்கு இட்டுச்செல்லலாம். சேகரிக்கப்பட்ட திரவமானது உடனடியாக அகற்றப்பட வேண்டும். காதின் தோல் உணர்ச்சியற்றதாக்கப்பட்டு, அரைப்பிறை வடிவிலான துண்டு அகற்றப்படும் திரவத்தை உறிஞ்சியிழுக்கும் போது, கசியிழையச்சுற்று மென்சவ்வு கசியிழையத்துடன் மீண்டும் இறுக்கமாக பிணைந்து கொள்ளும். இது போசாக்குத் தேவையையும் திருப்பிக் கொடுக்கும். இவ்வெட்டுக்காயத்தை இறுக்கமாக துணியினால் கட்டி, 5 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் நுண்ணுயிர்க்கொல்லிகளும் வலிநிவாரணிகளும் வழங்கப்பட வேண்டும். துணிக்கட்டு (bandage) மிகவும் இறுக்கமாக இருந்தால் வைத்தியரிடம் தெரிவிக்கவும்.. 5 நாட்களின் பின் கட்டுத்துணியை அவிழ்க்கும்போது காது குணமாகி இருப்பதைக் காணலாம். சிலசமயங்களில், இரண்டிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட நாட்களில் காயத்திற்கு கட்டுப்போட வேண்டியிருக்கும்.

திரவத்தை அகற்ற தொற்றுநீக்காத ஊசியை பயன்படுத்தி துளைப்பின், கசியிழையம் தொற்றுகைக்குட்படுவதுடன் கோலிப்ளவர் காது என அழைக்கப்படும் அசாதாரண வடிவுடைய காது ஏற்பட வழி வகுக்கும்.

நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற.... Empty Re: இரண்டு நாட்களாக எனது காதில் வலியற்ற....

Post by ரபீக் on Tue Sep 28, 2010 6:31 pm

தகவலுக்கு நன்றி டாக்டர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum