ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 5:51 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by சக்தி18 Today at 5:47 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

Admins Online

அசாதாரணமான வடிவு அமைக்கப்பட்ட காதைக் கொண்டுள்ளது.

Go down

அசாதாரணமான வடிவு அமைக்கப்பட்ட காதைக் கொண்டுள்ளது.  Empty அசாதாரணமான வடிவு அமைக்கப்பட்ட காதைக் கொண்டுள்ளது.

Post by சபீர் on Sun Sep 26, 2010 1:09 pm

எனது ஏழுமாதக் குழந்தை அசாதாரணமான வடிவு அமைக்கப்பட்ட காதைக் கொண்டுள்ளது. அதில் வெளித் துவாரம் இல்லை. மற்றைய காதின் தோற்றம் சாதாரணமாக உள்ளது. அவன் ஒலிக்கு நன்றாகவே பதில் கொடுக்கின்றான். எனது குழந்தைக்கு உடனடியான வைத்தியக் கவனிப்பு தேவையில்லை என வைத்தியர் கூறுகிறார். ஏன்?


உங்களுடைய குழந்தைக்குப் பிறப்பிலேயே ஒரு காது அசாதாரணமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவனது மற்றைய காது நன்கு தொழிற்படுவது போல் தோன்றுகிறது. குழந்தை வெவ்வேறு ஒலிமட்டங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது. என்பதைப் பொறுத்து ஒரு கேளலைவரைபி (Audioqram) எடுக்கப்பட முடியும். அதன் சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தால், அவனது மொழிவிருத்தியும் கற்றல் தொடர்பான ஆற்றல் பற்றி பயப்படக்காரணம் எதுவும் இல்லை. ‘சரிப்படுத்தல் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை’ இற்கு செல்வதற்கு, குழந்தைக்கு குறைந்தது ஏழுவயதாவது இருத்தல் வேண்டும். அப்பொழுது மற்றக்காது வயதுவந்தவர்களின் அளவிற்கு வளர்ச்சியடைந்துவிடும்.

குழந்தை தனக்குள்ள பிரச்சனையை தெரிந்திருப்பதுடன் அதை சரிசெய்யவும் விரும்பலாம். நண்பர்கள் கேலிபண்ண முடியுமாகையால், அது மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை பல படிமுறைகளைக் கொண்டதால் பலதடவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் தேவைப்படும். கசியிழையம் ஆனது, மார்புச்சுவரிலிருந்து பெறப்படும். காது பல பகுதிகளாக துண்டாக்கப்பட்டு, ஒன்றாக இணைக்கப்பட்டு, தோலிற்குக் கீழாகப் புதைக்கப்படும். சரியான வடிவமுடைய காதினை உருவாக்குவது கடினம். எனினும், அனுபவமுள்ள, திறனுடைய சத்திரசிகிச்சை நிபுணரால் முடியலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு, பிளாஸ்ரிக்காது ரைரேனியம் ஆணியைக் கொண்டு பொருத்தப்படும். ரைரேனியம் மிகவும் விலையுயர்ந்த உலோகம். மூன்றாம் உலக நாடுகள் இன்னமும் பழைய பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையையே செய்கின்றன.

சில பெற்றோர்கள், உட்செல்ல வேண்டிய செயன்முறைகளை கேட்ட பின்னர் தமது குழந்தை சத்திரசிகிச்சைக்கு உட்செல்லாமல் இருக்க, தெரிவு செய்கின்றனர். இதற்குப் பதிலாக உரிய முடியலங்காரத்தால், அசாதாரணமாக வடிவமைக்கப்பட்ட காதினை மூடிவிடுகின்றனர். காதின் முன்னால் காணப்படும் மேலதிக காதுச் சோணையை சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்ற முடியும். நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum