புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
60 Posts - 50%
heezulia
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
335 Posts - 46%
ayyasamy ram
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
17 Posts - 2%
prajai
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_m10நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 2:40 pm

அட, என் கூட ஒருத்தர் தங்கியிருக்காருங்க..கொஞ்சம் வயசானவரு. சரக்கடிக்கவே பாதி சம்பளத்த எடுத்து வச்சிடுவாரு.அவரு சரக்கடிச்சிட்டு என்கிட்ட சொல்றத எல்லாம் கேட்டா எனக்கு அதிசயமாத்தான் இருக்கும். ஏன்னு நீங்க இதப் படிச்சு முடிக்கிறப்ப தெரிஞ்சிக்குவீங்க.

நான் இங்க ( மஸ்கட் ) வந்த முத நாள் சொன்னாரு தமிழ்நாட்டோட வள‌ர்ச்சிய கெடுத்தது புலிகள்தானாம். ஏன் சார்னு கேட்டா அவங்க தான் ராஜீவ் காந்திய போட்டுத் தள்ளி, அந்த தேர்தல்ல அதிமுக ஆட்சிக்கு வர வழி பண்ணாங்களாம். அந்த அம்மா ஆட்சியாலாதான் தமிழ்நாடு அமெரிக்காவ மிஞ்ச முடியாம போச்சாம். இதிலிருந்தே அவரு மஞ்சள் துண்டு போடுற பகுத்தறிவுவாதினு தெரிஞ்சிட்டு இருப்பீங்க..

இன்னொரு நாள் வந்து எங்க புது வீட்டுக்கு சிம்னி போடப்போறேனு சொன்னா, ஏம்ப்பா காசு வீணாக்குற. என்ன செஞ்சாலும் உங்க அம்மா திருப்தி அடைய மாட்டாங்கனு சொல்றாரு. அந்தக் காசு என்ன பண்ண சொல்லுவாரு, சர‌க்குதான். சரினு நான் கண்டுக்காம‌ விட்டேன்.அவரு நிறைய படம் பார்ப்பாருங்க. அதுவும் ஆங்கில படம்தான். சரி, தல பெரியாளுப் போலனு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் ஒரு நாளு சொல்றாரு தமிழ் சினிமாவுல கமலு, ரஜினி,மணிரத்னம், மாதவன் இவங்க எல்லாம் வேஸ்ட்டாம். ஒழுங்கா சொல்ற வேலைய சரியா செய்யுறது, நம்புங்க.. பிரசாந்தாம். அவருக்கு புடிச்ச நடிகர்கள் சிவாஜியும் பிராசந்துமாம்.. என்ன சொல்றது?

சரினு அதையும் விட்டுடுங்க.. இன்னோரு நாள் வந்து, மின்வெட்ட தவிர்க்கவே முடியாது. ஆற்காடு வீராசாமி ஜகஜ்ஜால கில்லாடி. அவராலே முடியலைனா அவ்ளோதான்னு அர்த்தம்.அப்பிடின்னாரு. என்ன சொல்ல, ஃபியூஸ் புடிங்கின பல்பு மதிரி நின்னேன். இப்படியெல்லாம் சொன்னவரு நேத்து ஒன்னு சொன்னாரு பாருங்க.. அதான் டாப்பே. தீவிரவாதத்த தடுக்க ஒரே வழிதானாம்.. இந்தியால இருக்கிற எல்லா தெருவுலையும் சர்வலைன்ஸ் காமிரா பொருத்தனுமாம். எப்படி சார் சாத்தியம்னு கேட்டா, முடியும்ங்கிறார்.. கேமிராவ அரசாங்கமே தயார் செய்து மாட்டனுமாம். அப்படி செஞ்சா ஈசியா புடிக்கலாமாம். வேற வழியே இல்லையாம்.என்னங்க செய்யட்டும் நான்.

பொறந்த நாளுக்கு புது ட்ரெஸ் வாங்கினா நான் லூசுப்பையனாம். கிரிக்கெட் எனக்கு புடிக்கும்னா நான் கேனைப்பையனாம். சென்னையில மனை வாங்கி வீடு கட்டினா கிறுக்குப்பையனாம். தண்ணியடிக்கலைனா வேஸ்ட்பையனாம். கலைஞர பத்தி தப்பா சொன்னா நான் மக்குப்பையனாம். உலகத்துல அவருக்கு தெரியாததே இல்லைங்க.. அவர்தான் அறிவாளியாம்.

ஒரு தடவ ரபி பெர்னான்டஸ் வாஸ்து சாஸ்திர நிபுனர் ஒருத்தர பேட்டி எடுத்தாரு. அப்போ அந்த நிபுனர் சொன்னாரு, இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம். ர‌பி சிரிச்சிக்கிட்டே என்ன சொல்றதுனே தெரியலனு விட்டுட்டாரு. அதுக்கப்புறம் அந்த மாதிரி ஒரு ஆள பார்க்க முடியுமானு நினைச்சேன். அத விட "பெட்டராவே" பார்த்துட்டேன். நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா?



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 29, 2010 3:16 pm

நாங்க எல்லாம் இத விட விவரமான ஆளுக எல்லாம் பார்த்துட்டோம்.



நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Uநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Dநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Aநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Yநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Aநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Sநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Uநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Dநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா Hநீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 29, 2010 3:27 pm

இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம். ர‌பி சிரிச்சிக்கிட்டே என்ன சொல்றதுனே தெரியலனு விட்டுட்டாரு.
விவரமான ஆளுதான்.. ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக