புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
94 Posts - 51%
heezulia
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
76 Posts - 42%
mohamed nizamudeen
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
34 Posts - 58%
heezulia
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
21 Posts - 36%
T.N.Balasubramanian
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

geethopadesam


   
   
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Tue 4 Aug 2009 - 13:22


கீதோபதேசம்!





geethopadesam Krishna3குந்தியின் மகனே கேள்!

தன்னுடைய
கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையை செய்து
கொண்டே அவர்களால் எப்படி பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச்
சொல்லுகிறேன் கேள்.



இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ, யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்தக் கடவுளை தனக்குரிய அக்கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்.


விளக்கம்:



இங்கே
கடமை எனக்குறிப்பிடப்படுவதை பெரும்பாலும் பலர் தங்கள் அலுவலகங்களில் வேலை
பார்த்து பொருள் ஈட்டும் கடமையை மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். கடமை
என்பது வெறும் அலுவலகத்தில் வேலை செய்வது அல்ல. கடமை என்பது ஒரு மனிதன்
தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை. தனது மனைவியாகப்பட்டவளைக்
காப்பாற்றும் கடமை. தான் ஈன்ற பிள்ளைகளைக் காக்கும் கடமை. தான் கொண்ட
சமூகத்தைக் காக்கும் கடமை. தன்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
விலங்குகள், பறவைகள் மற்றும் சிறிய உயிர்கள் என எல்லா ஜீவராசிகளுக்கும்
தன்னால் எந்த தீங்கும் நேரா வண்ணம் காக்கும் கடமை. பூமியில் ஜனிக்கும்
எல்லா ஜீவராசிகளையும் காக்கும் இயற்க்கையை, நாம் காக்க வேண்டிய கடமை என்று
எல்லா விதமான கடமைகளும் மனிதனைச் சேரும்.



ஒரு
மனிதன் தனது வாழ்நாளில் இவ்வாறான கடமைகளைச் செய்யும் பொழுது அவனது சிந்தனை
முழுவதும் தனது கடமையிலும் தன்னை காத்துக் கொள்வதிலுமே
நிலைகொண்டிருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் இறைவனைப் பற்றி நினைக்கவே
நேரம் இருக்காது.



அவ்வாறு
இருக்கும் போதும் ஒருவன் பரிபூரணமாக இந்தப் பிரபஞ்சத்தில் முழுமையாக
வியாபித்திருக்கும் இறைவனை மனதில் பரிபூரணமாக் நினைத்தால் அவன் கடமைகள்
முடியும் காலத்தில் இறைவனோடு பூரணமாக சேர்ந்து கொள்ள அதுவே உதவுகிறது.




நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை ஒரு பிரயாணமாகவே நினைத்தல்
வேண்டும். நாம் சென்று சேர வேண்டிய இடம் இந்த முழுமையான பிரபஞ்சத்திலும்
அதில் நிலைத்திருக்கும் எல்லையற்ற சக்தியான இறைவனிடத்திலும் தான் என்பதை
முழுமையாக உணர வேண்டும்.



அவ்வாறு
உணரும் பட்சத்தில் நமது போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே, நமது
பிறவிக் கடமைகளைச் செய்து கொண்டே, நாம் இறைவனிடம் சேர வேண்டிய
பிரயானத்தில் இருக்கிறோம் என்பதை இறைவழிபாடுகள் மூலம் அவ்வப்பொழுது
தியானிக்க வேண்டும்.



அவ்வாறு
கடமைகளூடேயும் இறைவனை பூரணமாக வழிபடுபவன், உணர்வுகள் அமைதியடைகிறான்.
ஆத்மாவாகிய நாம் இறைவனோடு கலந்துவிட இதுவே வழிவகுக்கிறது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 4 Aug 2009 - 13:23

தலைப்பையும் தமிழில் வெளியிட்டால் இன்னும் அழகாக இருக்கும் , அனி மேடம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue 4 Aug 2009 - 13:26

நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக