புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
83 Posts - 55%
heezulia
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_m10பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 2:10 pm

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியின் பெற்றோர்கள் மாணவர்களிடம் நோட்டு புத்தகங்களுக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் பெற்றோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் குழந்தைகள் மேற்கு சிஐடி நகரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கின்றனர். இந்த வருட தொடக்கத்தில் நோட்டு, புத்தகங்களுக்காக சுமார் ஸி 3 ஆயிரம் முதல் ஸி 5 ஆயிரம் வரை வசூலித்தனர். இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அவர்களிடமிருந்து வசூலித்த தொகை ஸி 1 கோடியே 5 லட்சம். ஆனால், அவர்கள் ஒரு மாணவருக்கு கொடுத்த புத்தகத்தின் மதிப்பு ஸி 500 மட்டுமே.பள்ளி கொடுத்த ரசீது பள்ளியின் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் உள்ளது. பள்ளியில் கேட்டபோது, இன்னும் சில புத்தகங்களை பிறகு தருவோம் என்று கூறினர். தற்போது, காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் மேற்கொண்டு ஒரு புத்தகம் கூட வழங்கப்படவில்லை. இது திட்டம் போட்டு ஏமாற்றியதாக உள்ளது. ஆகவே, இந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து கூடுதலாக வசூல் செய்த பணத்தை திரும்ப பெற்றுதர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.பள்ளியில் அதிக கட்டணம் போலீசில் பெற்றோர் புகார் Tamil-crime-news-1962

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 2:12 pm

அவனும் நாலு காசு பாக்கணும்ல .....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 2:13 pm

// ஆகவே, இந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து கூடுதலாக வசூல் செய்த பணத்தை திரும்ப பெற்றுதர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் //


ததாஸ்து (அப்படியே நடக்கட்டும் )

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 2:14 pm

நடந்த சரிதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக