ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 1:11 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:05 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by ayyasamy ram Today at 11:53 am

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)
by Dr.S.Soundarapandian Today at 11:46 am

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by ayyasamy ram Today at 11:27 am

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by ayyasamy ram Today at 11:25 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by ayyasamy ram Today at 7:16 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

Admins Online

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Page 1 of 2 1, 2  Next

Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sat Oct 02, 2010 11:30 am

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :


கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது .அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம் .

இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான , ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது .


இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர் ) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி ஆகும் .

கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாதுகண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனை படி போடவேண்டும் .


கண்களை கசக்க கூடாது .


தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .


கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .


மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும் .நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி steroid சொட்டு மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே சுய மருத்துவம் செய்வதற்கு சும்மா இருப்பதே மேல் . ஏனெனில் இது தானாகவே சரி ஆகிவிடும் (self limiting ).


உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5 முதல் 7 நாட்களில் இது குணமடையும் .

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by balakarthik on Sat Oct 02, 2010 11:35 am

நல்ல தகவல் மிகவும் பயனுள்ள பதிவு அப்படியே steroid சொட்டு மருந்தை பயன் படுத்த கூடாது என்று கூறுகிறிர்கள் ஆனால் பல மருந்து கடைகளில் சின்ன துபில் ஆயின்மேட்போல் ஒன்று விற்கிறார்கள் அதுவும் போடா கூடாதா ஏன் என்றால் எனக்கு மெட்ராஸ் ஐ வந்த பொழுது இதை போட்டவுடன் சரியாகி போய்விட்டது


ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by ரபீக் on Sat Oct 02, 2010 11:44 am

மகிழ்ச்சி அன்பு மலர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sat Oct 02, 2010 11:55 am

@balakarthik wrote:நல்ல தகவல் மிகவும் பயனுள்ள பதிவு அப்படியே steroid சொட்டு மருந்தை பயன் படுத்த கூடாது என்று கூறுகிறிர்கள் ஆனால் பல மருந்து கடைகளில் சின்ன துபில் ஆயின்மேட்போல் ஒன்று விற்கிறார்கள் அதுவும் போடா கூடாதா ஏன் என்றால் எனக்கு மெட்ராஸ் ஐ வந்த பொழுது இதை போட்டவுடன் சரியாகி போய்விட்டது


அது STEROID அல்ல . அதனுள் ANTIBIOTIC மட்டுமே உள்ளது . போடலாம் . தவறில்லை
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by சிவா on Sat Oct 02, 2010 12:00 pm

பயனுள்ள தகவல் ராஜ்!

@சிவா wrote:இந்த Conjunctivitis, அலர்ஜிக், வைரஸ், பாக்டீரியா போன்ற காரணங்களால் ஏற்படுகிறது! Conjunctivitis உள்ள ஒருவரின் உடைமைகளை நாம் தொடும்பொழுது அல்லது அவரின் அருகில் அமரும்பொழுது இந்நோய் நமக்கும் தொற்றிக் கொள்கிறது!

இந்நோய் 65% 5-6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். சில நேரங்களில் நுண்ணுயிர்க்கொள்ளி மாத்திரைகள், சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டியிருக்கும்!

https://www.eegarai.net/-f5/--t29141.htm#279702


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sat Oct 02, 2010 12:18 pm

நன்றி நன்றி சிவா , ரபிக் , பாலா கார்த்திக்
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by மஞ்சுபாஷிணி on Sat Oct 02, 2010 2:10 pm

அருமையான பயனுள்ள பகிர்வு இது ராஜ்மோகன் அவர்களே....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by அன்பு தளபதி on Sat Oct 02, 2010 2:14 pm

இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by balakarthik on Sat Oct 02, 2010 2:38 pm

maniajith007 wrote:இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா

நண்பா இந்த நோய முதல் முதலில் கண்டுபிடிச்சது சென்னை அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் வருடம் நினைவில்லை அதனால்தான் இதற்க்கு மெட்ராஸ் ஐ என்ன்று பெயர் வந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by அன்பு தளபதி on Sat Oct 02, 2010 2:40 pm

@balakarthik wrote:
maniajith007 wrote:இதற்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வர சிறப்பு கரணம் ஏதும் உள்ளதா இல்லை சென்னையில் முதலில் வந்ததால் இந்த பெயர் ஏற்பட்டதா

நண்பா இந்த நோய முதல் முதலில் கண்டுபிடிச்சது சென்னை அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் வருடம் நினைவில்லை அதனால்தான் இதற்க்கு மெட்ராஸ் ஐ என்ன்று பெயர் வந்தது

நன்றி நண்பா :face: :face: :face: :face:
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sun Oct 03, 2010 9:47 am

நன்றி மஞ்சு , மணி !

சென்னையில் கண்டுபிடிகபட்டது என்பது உண்மை . மேலும் இது சென்னை போன்ற hot அண்ட் humid கிளிமாட்டில் வேகமாக பரவும் தன்மை உடையதால் இந்த பெயர் வந்தது .

இதற்க்கு contagious adenoviral conjunctivitis - pink eye என்று பெயர் .
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by சிவா on Sun Oct 03, 2010 9:49 am

தமிழகத்தில் மட்டும்தான் இதற்கு மெட்ராஸ் ஐ என்று பெயர். மற்ற இடங்களில் பிங் ஐ அல்லது conjunctivitis!

சரிதானே ராஜ்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sun Oct 03, 2010 10:03 am

இந்தியாவில் என்றும் வைத்துகொள்ளலாம் > தமிழ்நாடு என்றாலே வட இந்தியர்களுக்கு கொஞ்சம் இளக்காரம் தானே !
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by சிவா on Sun Oct 03, 2010 10:06 am

@drrajmohan wrote:இந்தியாவில் என்றும் வைத்துகொள்ளலாம் > தமிழ்நாடு என்றாலே வட இந்தியர்களுக்கு கொஞ்சம் இளக்காரம் தானே !

நம் அரசியல்வாதிகள் இந்த அளவிற்கு அவர்களிடம் சரணாகதி ஆகிறார்கள். அதனால் அனைத்து மக்களையும் அதே போல் எண்ணிக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவின் தேசிய மொழியை அறியாதவர்களாக நாம் இருப்பதும் அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்!

தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசுபவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்து அதன் பிறகு இந்த மொழிகளைவிட என் தாய் மொழி சிறப்பானது என்று பேச வேண்டும். ஆனால் நம் தமிழர்களின் நிலை?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by drrajmohan on Sun Oct 03, 2010 10:33 am

அச்சா அச்சா ! பகுத் அச்சா ! நிங்கள் பரஞ்சது ! எனிக்கும் வளர இஸ்டமானு ,பச்சே என்ன பண்றது இந்த அரசியல் வியாதிகளை வைத்துகொண்டு !!!!???
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Empty Re: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum