ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Today at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Today at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Today at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Today at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Today at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Today at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Today at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Today at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Today at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Today at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Today at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Today at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Today at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Today at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Today at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Today at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Today at 8:30 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Today at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

Admins Online

ஸ்பானியப் பழமொழிகள்

Go down

 ஸ்பானியப் பழமொழிகள் Empty ஸ்பானியப் பழமொழிகள்

Post by கார்த்திக் on Sun Oct 03, 2010 9:23 am

1. பெரிய இதயமும் சிறிய வாயுமே சிறப்பானவை.

2. வாய்ப்புகள் இல்லையென்றால் திறமைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

3. புத்தகங்களும், நண்பர்களும் கொஞ்சமாக இருந்தாலும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

4. பிற மனிதர்களைத் திருத்த வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். தாங்கள் திருந்த வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

5. கண்தெரியாத பறவையின் கூட்டை, மற்ற பறவைகள் சேர்ந்து கட்டித் தருகின்றன.

6. வெறுப்பும், அவசரமும் அறிவை அழிக்கின்றன.

7. அதிர்ஷ்டம் சில சமயம் முட்டாளைச் சந்திக்கிறது. ஆனால், அவனுடனேயே இருப்பதில்லை.

8. நீங்கள் எப்போதும் பிறழ்ந்து பேசாமல் இருக்க வேண்டும் என்றால், யாரிடம் பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம், எப்போது பேசுகிறோம், எங்கு வைத்துப் பேசுகிறோம் என்ற ஐந்து விஷயங்களில் கவனமாக இருங்கள்.

9. உன்னால் அணைக்க முடியாத தீயை நீ கொளுத்தாதே.

10. நண்பர்கள் சண்டையிடும்போது உண்மை வெளியே வருகிறது.

தினமணி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

 ஸ்பானியப் பழமொழிகள் Empty Re: ஸ்பானியப் பழமொழிகள்

Post by சிவா on Sun Oct 03, 2010 9:28 am

///உன்னால் அணைக்க முடியாத தீயை நீ கொளுத்தாதே.///

மிகவும் சிறந்த பொன்மொழி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 ஸ்பானியப் பழமொழிகள் Empty Re: ஸ்பானியப் பழமொழிகள்

Post by Jotheshree on Sun Oct 03, 2010 9:32 am

அதிர்ஷ்டம் சில சமயம் முட்டாளைச் சந்திக்கிறது. ஆனால், அவனுடனேயே இருப்பதில்லை.


உண்மையான பழமொழி.......
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

 ஸ்பானியப் பழமொழிகள் Empty Re: ஸ்பானியப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum