ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 5:29 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 12:18 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:57 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Yesterday at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Sat Jul 11, 2020 10:54 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Sat Jul 11, 2020 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Sat Jul 11, 2020 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Sat Jul 11, 2020 4:18 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Sat Jul 11, 2020 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Sat Jul 11, 2020 1:56 pm

Admins Online

ரத்த சேற்றில் ஈழத் தாமரை

Go down

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Empty ரத்த சேற்றில் ஈழத் தாமரை

Post by sriramanandaguruji on Thu Oct 07, 2010 9:51 am

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com+%289%29
ஒரு இலங்கை தமிழரின் கேள்விக்கு குருஜியின் பதில்கள்
ல்வேறுபட்ட அரசியல் சிந்தனைகளை கொண்ட நீங்கள் இலங்கத் தமிழர்களின் நிலைபற்றி எதுவுமே சொன்னதில்லையே ஏன்?


அப்படிச் சொல்ல முடியாது எனது பல படைப்புக்களில் அவர்களைப்பற்றி பேசியுள்ளேன் மேலும் இலங்கை இனப்பிரச்சனையை நான் தமிழர் சிங்களவர் போராட்டமாக மட்டும் காணவில்லை காலனி ஆதிக்கத்தின் தொடர் விளைவாகவும் பார்க்கிறேன் ஆதிகாலத்தில் இலங்கையை தனித்தனி ஆட்சிப் பிரதேஷங்களாகவே வெள்ளையர்கள் வைத்திருந்தால் இன்றைய சிக்கல்கள் வந்திருக்காது தங்களது சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் இரண்டாம் தரத்தவர்களாக இருக்கும் சூழலும் ஏற்பட்டிருக்காது


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogpost.com+%28191%29
பிரிட்டிஷ் ஆதரவை காலனி நாடுகள் நத்தியிருக்க வேண்டும் என்பதற்க்காகவே இந்தியாவில் காஷ்மீரையும் இலங்கையில் யாழ்பாணத்தையும் பிரச்சனை பகுதிகளாக விட்டுச் சென்றனர் காஷ்மீரும் யாழ்குடாவும் ஒரே மாதிரியான சிக்கலில் உள்ளது இல்லையென்றாலும் சிக்கலின் கர்த்தா ஒருவரே


அப்படியானால் காஷ்மீரும் யாழ் பகுதியும் தனிநாடுகளாக வேண்டும் என்பது உங்கள் கருத்தா?


இது முட்டாள் தனமான கேள்வி இதன் அடிப்படையில்தான் சில காங்கிரஸ்காரர்கள் இலங்கை இரண்டு நாடுகளாக ஆகவேண்டும் என இந்தியா சொன்னால் காஷ்மீரை தனி நாடாக்கினால் என்ன தவறு என்று வாதம் கிளம்பும் அதனால் தனி ஈழம் கூடவே கூடாது என்கிறார்கள்


என்னைக் கேட்டால் இரண்டு விவகாரங்களுக்கும் பிரிட்டிஷ்காரர்கள் தான் காரணம் என்பதில் மட்டும்தான் ஒற்றுமை இருக்கிறதே தவிற மற்றபடி எதிலும் இல்லை இலங்கைத் தமிழர்களைப் போல காஷ்மீர் இந்தியர்கள் மொழியால் அடிமையாகவில்லை வேலைவாய்ப்பில் புறந்தள்ளப்படவில்லை பெருளாதாரத்தால் அமுக்கப்படவில்லை மற்றப் பகுதி இந்திய மக்கள் போலவே சகல விஷயங்களிலுல் சர்வ சுதந்திரமாய் வாழ்கிறார்கள்


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com
இலங்கைத் தமிழர்கள் அப்படியல்ல அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமே சிங்கள இனவாதிகளால் கருவறுக்கப் படுகிறார்கள் அவர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு இன்றைய நிலையில் தனி ஈழத்தை விட்டால் வேறு மார்க்கம் இல்லை


தமிழர் போராட்டம் தான் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டதே! இனி ஈழம் எப்படி சாத்தியம்?


உலக வரலாற்றில் எந்த சுதந்திரப் போராட்டமும் ஆதிக்க சக்திகளால் முறியடிக்கப் பட்டதில்லை சற்று மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது அவ்வளவே இன்று இலங்கயில் நிகழ்வது போருக்கு பிந்தய அமைதியல்ல இன்னொறு போருக்கான எத்தனிப்பு அமைதி என்று சிங்களவர்க்கும் தெரியும்


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com+%281%29

களத்தில் பிரபாகரன் இல்லையே பின்னர் யுத்தத்தை முன்னெடுத்து செல்வது யார்?


விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளில் எனக்கு பல அதிருப்திகள் உண்டு ஆனால் தந்தை செல்வாக்குப் பிறகு இலங்கத் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி பிரபாகரன் தான் என்பதில் உலகுக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது அதே நேரம் அவர் இல்லை என்றால் போராட்டம் முடிந்து விடும் என்பது வெறுங்கனவு


எந்தத் தனிமனிதனையும் நம்பி ஒரு தேசத்தின் விடுதலைப்போர் நடந்தது இல்லை நடக்கவும் முடியாது மேலும் அவர் இருக்கிறாரா? இல்லையா என்ற லாவணிப் பாட்டுக்கு நான் வரவில்லை ஒரு விடுதலை வீரனின் இருப்பை விட இறப்பே சக்திவாய்ந்ததென்று சரித்திரம் பலமுறை நிறுபித்திருக்கிறது என்னைப் பொறுத்தவரை ஈழத்தமிழன் ஒவ்வொறுவனுமே பிரபாகரன் தான்


நீங்கள் புலிகளிடத்தில் எந்த இடத்தில் அதிருப்தி அடைகிறீர்கள்?


எனக்கு ஆயுதப் போராட்டத்தில் உடன்பாடு கிடையாது அதே நேரம் சந்தர்ப்பம் ஆயுதத்தை நாடவைத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நடைமுறையை உணர்ந்தவன் அஹிம்சைப்படி வாழ்ந்த மகாத்மா காந்திக் கூட பாக்கிஸ்த்தான் வலுச்சண்டைக்கு பாரதத்தை இழுத்த போது போர் விமானங்களுக்கு ஆசிக்கூறி அலுப்பினார் எனவே அதை ஏற்றுக் கொள்ளலாம்


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com+%283%29
ஆனால் பங்காளிச் சண்டையில் தேவையில்லாமல் ஸ்ரீசபாரத்தினம் பத்மனாபா அமிர்தலிங்கம் போன்றோர்களை கொன்றதை ஏற்கமுடியாது மாற்றுக் கருத்து உடையவர்களை கொலை செய்வதுதான் சரியானது என்றால் ஸ்ரீலங்கா அரசுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?


அடுத்தது நம்நாட்டுத் தலைவரான ராஜிவ் காந்தி அவர்களை படுகொலை செய்ததை மன்னிக்கவே முடியாது பிரபாகரனிடம் இருந்த சர்வதிகார மனப்பான்மை அரசியலில் தெளிவில்லாத செயல்பாடுகள் எல்லாம் எனக்கு பிடிப்பதில்லை


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com+%284%29
இப்போது முடிந்த யுத்தத்தில் இந்தியா நடந்துக் கொண்ட முறை சரிதானா?


நிச்சயம் இல்லை இந்தியாவின் நிலைப்பாட்டை தற்கொலையோடுதான் ஒப்பிட வேண்டும் சோனியா காந்தி புலிகளை தனது கணவனை கொன்றவர்கள் என்றுதான் பார்க்கிறாரே தவிற அல்லல் படுத்தும் இனப்பிரச்சனையாக பார்க்க கற்றுக் கொள்ள வில்லை


அவரின் அரசியல் மூடத்தனம் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டு விட்டது மட்டுமல்ல இந்தியாவின் தென்பிராந்திய பாதுகப்பிற்கும் குந்தகமாக ஆகிவிட்டது இந்திராகாந்தி அம்மையாரும் ராஜிவ்காந்தியும் இலங்கையில் மாற்றுசக்திகளை கால் ஊன்ற விடக்கூடாது என்றுதான் கடேசி வரை போரடினார்கள் ஆனால் சோனியாவின் செயல் ஸ்ரீலங்காவில் சீனாவை கொண்டுவந்து விட்டது இதன் பாதிப்பு வருங்காலத்தில் தமிழ் நாட்டில் எதிரொலிக்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக இருக்கும்


ரத்த சேற்றில் ஈழத் தாமரை Ujiladevi.blogspot.com+%282%29
இனி இந்தியா என்ன செய்தால் நன்றாக இருக்கும்?


சிங்கள அரசை தமிழ் மக்களுக்குறிய உறிமைகளை கொடுக்கும்படி செய்யவேண்டும் மறுத்தால் சர்வதேச நெறுக்கடியை கொடுக்க பாடுபட வேண்டும் இதையெல்லாம் விட முக்கியம் உலக அரங்கில் புலிகள் தங்கள் முகத்தை பயங்கரவாதிகளாக பதிந்திருப்பதை மாற்ற கடுமையாக பாடுபட வேண்டும்


இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் ஹீரோக்கள் அல்ல தனித்தமிழ் நாடு கேட்கும் வில்லன்களின் கூட்டாளி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவி இருப்பதை மாற்ற உண்மையாக முயல வேண்டும் தமிழ் நாட்டில் யாரும் தனிநாடு கேட்பவர்களை மதிப்பதில்லை என்ற உண்மை புலிகளுக்குத் தெரியாமல் போனது பெரிய சரித்திரப் பிழை


இலங்கைத் தமிழர்க்காக உண்மையாக உதவிய இந்தியத் தலைவர்கள் யார் யார்? இனியும் உதவக் கூடியவர்கள் யார்?


திருமதி இந்திராக்காந்தி தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர் இருவரையும் தவிற உருப்படியாக யாரையும் சொல்ல முடியாது இப்போதைக்கு கண் எதிரே தெரிவது வை. கோபால்சாமிதான் ஆனால் பா. ஜ. க மூத்த தலைவர் அத்வானிக் கூட நம்பிக்கை உண்டாக்க கூடிய கருத்துடன் காணப்படுகிறார் தமிழ் நாட்டில் தற்போது இலங்கைப் பிரச்சனைப் பற்றி மிகத்தெளிவான அனுகுமுறை உடையவராக இந்துமக்கள் கட்சித் தலைவரும் எனது நெறுங்கிய நண்பருமான அர்ஜூன் சம்பத் உள்ளார் இதுமட்டுமல்ல இப்பாது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இலங்கைப் பிரச்சனையை ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்துடன் அனுகுகின்றன என்றும் சொல்லலாம்
source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_06.html

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Empty Re: ரத்த சேற்றில் ஈழத் தாமரை

Post by முபிஸ் on Thu Oct 07, 2010 9:59 am

இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினை மற்றும் சிங்களவர்களின் ஆதிக்கம் அனைத்தையும் அழகிய முறையில் கட்டுரையாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் அருமை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Empty Re: ரத்த சேற்றில் ஈழத் தாமரை

Post by sriramanandaguruji on Thu Oct 07, 2010 7:08 pm

@முபிஸ் wrote:இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினை மற்றும் சிங்களவர்களின் ஆதிக்கம் அனைத்தையும் அழகிய முறையில் கட்டுரையாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் அருமை

நன்றி
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

ரத்த சேற்றில் ஈழத் தாமரை Empty Re: ரத்த சேற்றில் ஈழத் தாமரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum