புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
11 Posts - 4%
prajai
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
10 Posts - 4%
Jenila
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_m10அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 11, 2010 11:00 am

ஜின்லுயு : ‘நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லீயோ ஷாவ்போவை சிறையில் காணவில்லை. அவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. திடீரென மாயமாகிவிட்டார்’ என்று அவரது வக்கீல் ஷாங் பாவ்ஜூன் கூறியுள்ளார். சீனாவை சேர்ந்த புரட்சிகர எழுத்தாளர் லீயோ ஷாவ்போ. இவர் சீன நாட்டின் கம்யூனிச அரசாங்கத்தை கடுமையாக தனது எழுத்துக்களால் விமர்சித்தார். இக்குற்றத்திற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பீஜிங்கில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டார்.

இந்நிலையில், இவருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சிறையில் இருக்கும் இவரை சந்தித்து இந்த விஷயத்தை தெரிவிக்க போவதாக இவரது மனைவி லீயோ ஜியா கூறியிருந்தார். கடந்த வெள்ளிகிழமை இவர் பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்தார். சந்திக்க விடாமல் இவரை போலீசார் தடுத்தனர். சனிக்கிழமை சிறைக்கு சென்று கணவரை சந்தித்து இந்த விஷயத்தை தெரிவிக்க போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இவரது குடியிருப்புக்கு வந்த போலீசார் கணவரை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி இவரை அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து இவரது வக்கீல் ஷாங் கூறுகையில், ‘சனிக்கிழமை போலீசாருடன் கணவரை சந்திக்க சென்ற லீயோ ஜியாவை காணவில்லை. இவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவரை திடீரென காணவில்லை. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.சிறையில் லீயோவை சந்திக்க பத்திரிக்கையாளர்களுக்கு போலீசார் தடை விதித்து வருகின்றனர். லீயோவை சீன அதிகாரிகள், ‘குற்றவாளி’ என்று விமர்சித்து வருகின்றனர்.

அரசு சார்பில் நடத்தப்படும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில், ‘சீனாவை கோபப்படுத்தவே நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது வெற்றி பெறாது.இதற்கு மாறாக நோபல் பரிசுக்கான கமிட்டி, தன்னை அவமானப்படுத்தி கொண்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, லீயோ ஷாவ்போவை அவரது மனைவி நேற்று சந்தித்து பேசியதாக, ஹாங்காங்கைச் சேர்ந்த மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், சந்திப்பு எங்கு நடந்தது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் மனைவி மாயம் World-daily-news-1013

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக