புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian

18 Posts - 9%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

Rathinavelu

4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Nithi s

3 Posts - 2%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

2 Posts - 50%
bharathichandranssn
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Poll_c10 
1 Post - 25%
Pampu

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:19 pm

First topic message reminder :

நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது

1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.

2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.

3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..

மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 3:01 pm

உதயசுதா wrote:கையெடுத்து கும்பிட வேணாம் பாலா.அமைதியா இருந்தாலே போதும்.
கணவர் திட்டும்போது மனைவியும்,மனைவி திட்டும்போது கணவனும்
அமைதியா இருந்தாலே பிரச்சினையே வராது

அதானே..ஹிஹி..! மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 5:03 pm

கலை wrote:
உதயசுதா wrote:கையெடுத்து கும்பிட வேணாம் பாலா.அமைதியா இருந்தாலே போதும்.
கணவர் திட்டும்போது மனைவியும்,மனைவி திட்டும்போது கணவனும்
அமைதியா இருந்தாலே பிரச்சினையே வராது

அதானே..ஹிஹி..! மகிழ்ச்சி

அனுபவம் பேசுகிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 7:12 pm

புயலும் தென்றலும் உங்க வீட்டு காற்றழுத்த மண்டலத்தை பொருத்தது.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 7:13 pm

கருத்து கந்தசாமி அல்ல.புயலில் சிக்கி கந்தலான சாமி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 7:14 pm

balug00 wrote:புயலும் தென்றலும் உங்க வீட்டு காற்றழுத்த மண்டலத்தை பொருத்தது.

அதுவும் சரிதான் பாதி வீட்டுல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 8:16 pm

balakarthik wrote:நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது

1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.

2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.

3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..

மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........

சந்தேகம் என்ன ஒண்னாம் நம்பர் தான். கிடைக்கும் சிறிது சந்தோசத்தை கூட விட்டுட்டு நாம் என்னா செய்ய

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 1:44 am

நானும் சிலவற்றைக் கூறுகிறேன்!

* சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் ஆகப்போவது என்ன?

* அவர்கள் சீரியல் பார்க்கும்போது நிச்சயம் பதில் வராது, ஏனெனில் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள்!

* உங்களிடம் ஏதாவது வேண்டுகோள் முன்வைத்து, அதை நீங்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருந்தால்...! (காரியம் ஆனபிறகு என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை)

* மனைவியின் உறவினர் வந்திருந்தால் மிகவும் நல்லவர்கள் போல் இப்படித்தான் காட்டிக் கொள்வார்கள்! ரொம்ப அமைதியான புள்ளைய அந்த மனுஷன் என்ன பாடுபடுத்துறான்னு அவர்கள் உறவினர்கள் அனைவருக்கும் செய்தியனுப்பும் ரகசியம் அது!

*

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2010 8:12 am

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:
வந்துட்டாரய்யா வந்துட்டார்.கருத்து கந்தசாமி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனைவி எப்பவும் தென்றல் பாலு.அவங்க தென்றலா இருக்கறதும்
புயலா இருக்கறதும் உங்க கையில்தான் இருக்கு.

அதாவது மனைவிக்கு கோவம் வரும்போது கையெடுத்து கும்பிட்டா சரியைடுங்கரிங்க சரிதானே
கையெடுத்து கும்பிட வேணாம் பாலா.அமைதியா இருந்தாலே போதும்.
கணவன் திட்டும்போது மனைவியும்,மனைவி திட்டும்போது கணவனும்
அமைதியா இருந்தாலே பிரச்சினையே வராது

முற்றிலும் உண்மை.
மேலும் பொய்யான கௌரவத்தை விட்டுவிட்டு, தவறை ஒத்துக் கொள்வது.

To keep your marriage brimming ,
With love in the loving cup,
Whenever you are wrong,admit it.
Whenever you are right shut up.
............( By Ogden Nash)
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக் கொள்.
தப்பென்றால் ஒத்துக் கொள்.
சரி என்றால் பொத்திக் கொள்.

( தமிழாக்கம் சுஜாதா.)

ரமணீயன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 1:02 pm

என்ன ஒரு ஆராய்ச்சி .................
சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 2:41 pm

சிவா wrote:நானும் சிலவற்றைக் கூறுகிறேன்!

* சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் ஆகப்போவது என்ன?

* அவர்கள் சீரியல் பார்க்கும்போது நிச்சயம் பதில் வராது, ஏனெனில் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள்!

* உங்களிடம் ஏதாவது வேண்டுகோள் முன்வைத்து, அதை நீங்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருந்தால்...! (காரியம் ஆனபிறகு என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை)

* மனைவியின் உறவினர் வந்திருந்தால் மிகவும் நல்லவர்கள் போல் இப்படித்தான் காட்டிக் கொள்வார்கள்! ரொம்ப அமைதியான புள்ளைய அந்த மனுஷன் என்ன பாடுபடுத்துறான்னு அவர்கள் உறவினர்கள் அனைவருக்கும் செய்தியனுப்பும் ரகசியம் அது!

*

எப்படின்னே இதெல்லாம் புல்லரிக்குது

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக