புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
95 Posts - 52%
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
35 Posts - 58%
heezulia
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_m10அன்புத் தங்கைக்காக (கவிதை) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தங்கைக்காக (கவிதை)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 8:20 pm

இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ


தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 8:30 pm

அன்புக்கட்டளை கவிதை இல.2 ( இல1 மேலே)

மகிழ்வான இதயங்கள் கண்டு என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மையாகு உன்
முகம்மீது புன்னகை இழைந்தோடுமாறு

குழைவான கனிவான எண்ணம்
கொண்டதே பலகோடி வரமானதென்று
மழையோடி மணல்மீது சென்று
மறைந்தோடி இருந்தாலும்உணர்வோடு ஒன்று

குழல் ஊத விரல் மூடல் வேண்டும்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு
அதனாலே புடம்போடும் பொன்னென்ப தொன்று

விழிகூறும் கதை நூறு பொங்கி
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி
அதைமீறி எழுகின்ற தீயாகி வாழி!

தொலையாது நிலவான தெங்கும்
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும்
கலையாது நிதம்வந்து கற்பனைகூட்டும்

மலரான தெழில்மாலை பூக்கும்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்

பெருவானில் குயிலோசை கேட்கும்
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும்
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 8:34 pm

//தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா//

மன எழுச்சியை ஊட்டிய அழுத்தமான் அறிவுரை. மனதில் பதியும் தேர்ந்த உவமைகள். வியப்பாக உள்ளது. தன்கைக்கு அண்ணனின் அழகிய அறிவுரைகள்.. தலை வணங்கி அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம்... மிக்க நன்றி..ஐயா... அன்புத் தங்கைக்காக (கவிதை) 678642 அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550



அன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Tஅன்புத் தங்கைக்காக (கவிதை) Hஅன்புத் தங்கைக்காக (கவிதை) Iஅன்புத் தங்கைக்காக (கவிதை) Rஅன்புத் தங்கைக்காக (கவிதை) Aஅன்புத் தங்கைக்காக (கவிதை) Empty
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:43 pm

அன்புத் தங்கைக்காக அழகான வரிகள்... உண்மையை உணர்த்திடுகிறது...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 8:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள் அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 9:05 pm

பாராட்டுக்கள் ஈந்தவர்க்கு மனமார்ந்த நன்றிகள்!

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 16, 2010 9:19 pm

மிகவும் அழகிய வரிகளில் அழங்கரித்து உள்ளீர்கள் அன்பு தங்கைக்காக வேண்டி மிகவும் அருமை வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 10:26 pm

///
ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா///


எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

சிறப்பான கவிநயம்! பாராட்டுக்கள் அண்ணா!



அன்புத் தங்கைக்காக (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 11:18 pm

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

நான் ஒரு கவிஞனல்ல. எனக்கு கவிதை எழுதத் தெரியாது இது கவிதை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் இதைத்தான் கூறுகிறேன். வேறெதும் சொல்ல வர்வில்லை

அண்டமும் விண்ணும்நி றைந்தவள் ஆயிரம்
மின்னொளி நேர்பெருஞ் சக்திதனைக்
கொண்டவள் ஊழியும் கோலமெ ழுந்துல
கெங்குப டைத்தவள் சக்தியவள்
கண்டகு ரோதங் களிநட மாடி
யழித்து மகிழ்வுறச் செய்கிறவள்
அண்ட சராசர மண்டலம் யாவிலும்
நின்றுஎன் காதினில் ஓதுகிறாள்

அன்புடன் கிரிகாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:21 pm

kirikasan wrote:எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!

இதைத்தான் கூறுகிறேன். வேறெதும் சொல்ல வர்வில்லை

அண்டமும் விண்ணும்நி றைந்தவள் ஆயிரம்
மின்னொளி நேர்பெருஞ் சக்திதனைக்
கொண்டவள் ஊழியும் கோலமெ ழுந்துல
கெங்குப டைத்தவள் சக்தியவள்
கண்டகு ரோதங்கள் களிநட மாடிய
ழித்து மகிழ்வுறச் செய்கிறவள்
அண்ட சராசர மண்டலம் யாவிலும்
நின்றுஎன் காதினில் ஓதுகிறாள்

அன்புடன் கிரிகாசன்

சக்தியவளின் சகல சக்தியும் ஒருங்கே இணைந்து வருகிறது உங்களின் கவிதை வரிகள்! அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) 154550



அன்புத் தங்கைக்காக (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக