ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

Admins Online

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:15 pm

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் 1b6941b0-8430-4711-a546-2aed3b13de75_S_secvpf

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

அதில் பெண்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. புதிதாக கர்ப்பமான பெண்களின் மூளையை முதலில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அடுத்து அவர்கள் குழந்தை பெற்ற பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஸ்கேன் செய்து பார்த்தனர்.

இதில் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் மூளை வளர்ச்சி அடைந்து புத்திசாலியாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன் சுரத்தல் அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளையிலும வளர்ச்சி ஏற்படுவது தெரிந்தது.

மாலைமலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by அருண் on Thu Oct 21, 2010 6:20 pm

புதுசு புதுசு கண்டு பிடிச்சு கிட்டே இருக்காங்களே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:22 pm

arun_vzp wrote:புதுசு புதுசு கண்டு பிடிச்சு கிட்டே இருக்காங்களே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்ட்டம் .. அதான் இப்படி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by கலைவேந்தன் on Thu Oct 21, 2010 6:22 pm

எனக்கொன்னும் அப்படி இது உண்மைன்னு தெரியலையே..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:41 pm

@கலை wrote:எனக்கொன்னும் அப்படி இது உண்மைன்னு தெரியலையே..

பெண்களை கேட்டால் தெரியும் ...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by ரபீக் on Thu Oct 21, 2010 6:43 pm

@கார்த்திக் wrote:
@கலை wrote:எனக்கொன்னும் அப்படி இது உண்மைன்னு தெரியலையே..

பெண்களை கேட்டால் தெரியும் ...

அப்போ நாம் உமாகிட்ட கேட்கலாம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:47 pm

@ரபீக் wrote:
@கார்த்திக் wrote:
@கலை wrote:எனக்கொன்னும் அப்படி இது உண்மைன்னு தெரியலையே..

பெண்களை கேட்டால் தெரியும் ...

அப்போ நாம் உமாகிட்ட கேட்கலாம்

அதான் எஸ்கேப் ஆகிட்டாங்கலோ
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by ரபீக் on Thu Oct 21, 2010 6:50 pm

@கலை wrote:எனக்கொன்னும் அப்படி இது உண்மைன்னு தெரியலையே..

ஏன் சார் ,,,அவங்களுக்கு மூளை வளரவே வளராதுன்னு சொல்றீங்களா ? ஜாலி ஜாலி ஜாலி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல் Empty Re: குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum