புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
127 Posts - 54%
heezulia
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
9 Posts - 4%
prajai
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 2:43 pm

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Babies108


அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..

உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..

என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..

பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..

பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன் என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..

சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 3:02 pm

நண்பா உருக்கியது உனது நினைவில் புகுந்து விரல் வழி எழுந்த பாப்பா கவிதை.

அனுபவத்தின் சுவடுகள் ஒவ்வொரு வரியிலும் இருப்பதை நான் உணர்கிறேன். பிஞ்சு குழந்தையின் நெஞ்சுருக்கும் நிஜமான ஏக்கம். இதற்கு பரிசாக என்னால் என்ன தர முடியும்.

வெறும் வார்த்தையான வாழ்த்துகளையும், கைத்தட்டலையும் தவிர, நான் பாப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்.

எழுததின் உச்சி வாசம் எனை பிச்சி எரிந்தது. நானும் பாப்பாவாக மாறி எனக்கும் கவிதை எழுத கற்று கொடு என்று உன்னிடம் அடம்பிடிக்க ஆசை நண்பா

அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 23, 2010 3:05 pm

அந்த பாப்பா கேட்டு இருக்கறதெல்லாம் சரிதான்.
இருந்தாலும் இன்னக்கு பொருளாதார சூழ்நிலைல
ஒரு குழந்தைக்கு சம்பாதிக்கரதே கஷ்ட பாடா இருக்கு
.
இருந்தாலும் உங்க கவிதை அருமை சூர்யா




   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! U   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! D   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Y   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! S   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! U   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! D   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! H   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 3:09 pm

வாவ் வாவ் வாவ் சூப்பர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 5:58 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 23, 2010 6:10 pm

அந்த பாப்பாவின் ஏக்க வரிகள் அருமை சூர்யா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 6:46 pm

மு.வித்யாசன் wrote:நண்பா உருக்கியது உனது நினைவில் புகுந்து விரல் வழி எழுந்த பாப்பா கவிதை.

அனுபவத்தின் சுவடுகள் ஒவ்வொரு வரியிலும் இருப்பதை நான் உணர்கிறேன். பிஞ்சு குழந்தையின் நெஞ்சுருக்கும் நிஜமான ஏக்கம். இதற்கு பரிசாக என்னால் என்ன தர முடியும்.

வெறும் வார்த்தையான வாழ்த்துகளையும், கைத்தட்டலையும் தவிர, நான் பாப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்.

எழுததின் உச்சி வாசம் எனை பிச்சி எரிந்தது. நானும் பாப்பாவாக மாறி எனக்கும் கவிதை எழுத கற்று கொடு என்று உன்னிடம் அடம்பிடிக்க ஆசை நண்பா

அன்பு மலர்

நண்பா.. உங்களை போன்றவர்கள் வாழ்த்து..
என் எழுத்தை மேலும் மெருகேற்றுகிறது..
நான் கொஞ்ச பயத்துடன்..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 6:49 pm

arun_vzp wrote:அந்த பாப்பாவின் ஏக்க வரிகள் அருமை சூர்யா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கு நன்றி...அருண்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 23, 2010 7:42 pm

யதார்த்ததம்
அழகு
இனிமை
உண்மை
நிறைந்த கவிதை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 7:52 pm

வினுப்ரியா wrote:யதார்த்ததம்
அழகு
இனிமை
உண்மை
நிறைந்த கவிதை

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக