புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_m10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_m10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_m10நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 25, 2010 5:21 pm

""நாங்கள் நினைத்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டம் போட முடியுமா? ரோட்டில் நடக்க முடியுமா?'' என, அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை விடுத்தார்.

காஞ்சிபுரம் நகர தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா மற்றும் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. நகரச் செயலர் சேகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசும்போது கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும், தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக மக்கள் படாதபாடுபட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டம் பாய்ந்தது. ஆடு, கோழி வெட்ட தடை விதிக்கப்பட்டது. பணி நியமன தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. தற்போது அது திறக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளில் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆட்சியிலிருக்கப் போகிறவர் முதல்வர். எனவே ஆறு ஆண்டுகளில் திட்டத்தை நிறைவேற்றுவார். தற்போது கம்யூனிஸ்டுகள் ஆட்டம் போடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊருக்கு ஒருவர் உள்ளார். நாங்கள் நினைத்தால் நீங்கள் கூட்டம் போட முடியுமா? ரோட்டில் நடக்க முடியுமா? அடக்கி வாசியுங்கள். ஜாக்கிரதை.இவ்வாறு அமைச்சர் அன்பரசன் பேசினார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:28 pm

தின்ன பொர பிச்கேட்டுக்கு ரொம்ப நல்லாவே குரைதிருக்கிறார்

ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? அன்பரசன் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:32 pm

அனைய போற விளக்கு, இப்படிதான் பிரகாசமா எரியும்.........
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 6:09 pm

இதெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டு...தண்ணி அடிச்சுட்டு பேசிருப்பான் விடுங்கப்பா...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக