புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_m10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10 
60 Posts - 48%
heezulia
வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_m10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_m10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_m10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_m10வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டி ஆறுமுகம், அன்பரசனை பதவியிலிருந்து நீக்க ஜெ., கோரிக்கை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 28, 2010 10:59 am

"கொலைக் குற்றவாளியை சேலம் சிறையில் சந்தித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்டுகளை மிரட்டிய அமைச்சர் அன்பரசன் இருவரையும், அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் ஆறு பேர் சொத்து தகராறு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறை, பனைமரத்துப்பட்டி தி.மு.க., ஒன்றியச் செயலரும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவரை கைது செய்தது. இந்த வழக்கில் இவருடன் சேர்த்து தி.மு.க.,வை சேர்ந்த வக்கீல் சம்பத், அம்மாபாளையத்தை சேர்ந்த செந்தில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க, சேலம் குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ்குமாரை, வீரபாண்டி ஆறுமுகம் சைரன் பொருத்தப்பட்ட தேசிய கொடி கட்டப்பட்ட அரசு வாகனத்தில், சேலம் மத்திய சிறைக்கு சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். இவரை தொடர்ந்து தி.மு.க.,வை சேர்ந்த ஆதிசங்கர் எம்.பி., சின்னதுரை எம்.எல்.ஏ., சேலம் மேயர் உட்பட பலர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.

ஓர் அமைச்சர், கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரை சிறையில் சென்று பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அமைச்சரின் இந்த நடவடிக்கையின் மூலம் உண்மையான குற்றவாளியை தி.மு.க., அரசு தப்ப விடுமோ என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அமைச்சர் அன்பரசன் சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்தில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊருக்கு ஒருவர் உள்ளார். நாங்கள் நினைத்தால் நீங்கள் கூட்டம் போட முடியுமா? அடக்கி வாசியுங்கள். இல்லையென்றால் தெருவில் நடமாட முடியாது. ஜாக்கிரதை' என, மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார்.

சேலம் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும், கொலைக் குற்றவாளியை சேலம் சிறையில் சந்தித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களை மிரட்டிய அமைச்சர் அன்பரசன் ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கருணாநிதி செய்யவில்லை என்றால் சட்டம் ஒழுங்கை காக்க, கருணாநிதிக்கு விருப்பமில்லை என்ற அடிப்படையிலே தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக