புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
46 Posts - 50%
heezulia
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
41 Posts - 45%
ஜாஹீதாபானு
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
17 Posts - 2%
prajai
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_m10கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 8:01 am

சென்னை :கத்தார் நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சட்ட உதவிகள் செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 43 பேர், சவுதி அரேபியா மற்றும் பக்ரைனில் மீனவர்களாக வேலை பார்க்கச் சென்றுள்ளனர். இவர்கள் கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்றதால், அந்நாட்டு அரசு இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இப்பிரச்னை குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் தோகாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. சிறையில் உள்ள மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகளை செய்து, கத்தார் நாட்டு அரசுடன் பேசி உடனடியாக அந்த அப்பாவி மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்



கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 30, 2010 10:40 am

கடிதம் எழுதியாச்சா , verygood , அடுத்தது என்ன ?! கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் 705463

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 30, 2010 2:40 pm

ராஜா wrote:கடிதம் எழுதியாச்சா , verygood , அடுத்தது என்ன ?! கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம் 705463

தபால் பெட்டியில் இட வேண்டும் அப்புறம் செய்திதாள்களுக்கு பெட்டி குடுக்க வேண்டும் பிறகு வழக்கம் போல குடும்ப பிரச்சினைகளை இருக்கு கவனிக்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக