புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
48 Posts - 45%
heezulia
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
3 Posts - 3%
jairam
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
1 Post - 1%
சிவா
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
14 Posts - 4%
prajai
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
6 Posts - 2%
Jenila
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
4 Posts - 1%
jairam
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
3 Posts - 1%
Rutu
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 01, 2010 1:15 am

தீபாவளி வந்தால் தான் நம்மில் பலருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தோன்றும். இன்னும் சிலரோ ஏதோ இதை சம்பிரதாயம் என நினைத்து தலையில் எண்ணெய் தொட்டு வைத்துக் குளிப்பார்கள். இதுதான் இன்றைய நாகரீக மனிதர்களின் நிலை.

தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லவில்லை நம் முன்னோர்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்கள். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இளம் வயது முதலே எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் முதுமையிலும் இளமையாக காணப்படுவார்கள். சருமம் பளபளக்கும். தலைமுடி நரைக்காமல் கருமையாக இருக்கும். இன்றும் நம் பெரியோர்கள் 70 வயதை தாண்டியும் கூட கருமையான முடியுடன் திடகாத்திரமாக வலம் வருவதை நாம் காண முடியும்.

இன்றும் கூட தென் மாவட்ட மக்கள் தலையில் எண்ணெய் வைத்துத்தான் குளிப்பார்கள். ஆனால் நகரத்தில் வாழும் 20 வயது இளைஞர் கூட தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கம் விழுந்து நோஞ்சான் போல் காணப்படுகிறான்.

ஒரு காருக்கு ரேடியேட்டர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மனிதன் செயல்பட அவன் சிரசும் முக்கியம். ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றி அதன் உஷ்ணத்தைக் குறைத்து காரை சீராக செயல்பட வைப்பது போல் தான் சிரசும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலை முதல் கால்வரை உடலெங்கும் பரவியிருக்கும் அதிக உஷ்ணம் குறையும்.

மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலைகளினால் அங்கு வசிப்பவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தேவையில்லை. அவர்களின் நாகரீகத்தை பின் தொடரும் நம் நாட்டின் அரைகுறை ஞானம் கொண்ட நபர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று மெத்தனப் பேச்சு பேசுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் வருடம் 365 நாட்களும் சூரிய உதயத்தைக் காணலாம். இதனால் இது உஷ்ண நாடாகும். உடலின் உஷ்ணத்தை சீர் படுத்தினால் தான் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உண்டாகும் பயன்கள்

· எண்ணெய் ஸ்நானம் செய்யும் போது உடலின் உஷ்ணம் குறைந்து சீராகிறது.

· உடலின் பித்த அதிகரிப்பை குறைத்து முக்குற்றமான வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைக்கிறது.

· சருமம் வறட்சியால் உண்டாகும் பாதிப்புகளைப் போக்குகிறது. வியர்வை சுரப்பிகள் வழியாக எண்ணெய் உள் இறங்குவதால் சருமம் பலமடையும்.

· மூலச்சூட்டைத் தணிக்கிறது. இதனால் குடல் புண், போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப் படுகிறது.

· உடல் சூடேறி தாது விரயமாவதைத் தடுக்கும்.

· கண் நரம்புகள் குளிர்ச்சியடைவதால் கண் பார்வை தெளிவுபெறும்.

· நரம்புகள் புத்துணர்வு பெறுவதால் உடல் புத்துணர்ச்சியடைகிறது.

· உடல் உறுப்புகள் அதாவது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இதயம் சீராக செயல்பட வைக்கிறது.

· நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. ஆழ்ந்த தூக்கமே ஆரோக்கியத்திற்கான முதல் நிலையாகும்.

· தாதுவை விருத்தி செய்யவும்,ஆண்மைக் குறைவைப் போக்கவும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். இதன் மூலம் இழந்த ஆண்மை சக்தியைப் பெறலாம்

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பற்றி சித்தர்கள் அன்றே பல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் உள்ளது போல் ஆயுர்வேத மருத்துவத்திலும் எண்ணெய்க் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதைப்பற்றி அகத்தியர், ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மருந்து, ஆச்சரியம் 1500 என்ற அற்புத வர்ம முறை நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்

எண்ணெய் தேய்த்துக் குளிக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். உபயோகிக்கும் முன் எண்ணெயை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலையில் கறிவேப்பிலையை போட்டு அவை சிவந்து எண்ணெயில் கீழே படியும்போது இறக்கி வைத்து அதனை தேய்க்க வேண்டும்.

எண்ணெயை உடல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும். தலையில் தேய்க்கும்போது மசாஜ் செய்வதுபோல் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்தபின் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பின் குளிக்கச் செல்வது நல்லது. குளிக்கும்போது ஆண்கள் சிறிது வசம்புப் பொடிய தண்ணீரில் கலந்து தேய்த்து குளித்தால் சருமக் கிருமிகள் நீங்கும். பெண்கள் வசம்புப் பொடியுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து குளிப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், மனம் அமைதியடையும், சாந்தம் கிடைக்கும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது செய்யக்கூடாதவை.

· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

· அன்று மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

· சிறிது ஓய்வெடுக்க வேண்டும்.

· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று உடல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

· சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 1:31 am

///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///

இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!



தீபாவளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 01, 2010 10:38 am

சிவா wrote:///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///
இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!
சூரிய உதயம்ன்னா என்னா தல ?! தீபாவளி 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக