புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_m10ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Nov 03, 2010 11:41 am

அவுஸ்திரேலியாவுக்கு இந்தி பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தபோது ஓட்டலில் மர்ம குரலை கேட்டவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார் ஜெனிலியா.
இந்த அனுபவம் பற்றி ஜெனிலியா,

சமீபத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றிருந்தேன். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றதும் ஏதோ ஒரு மர்ம இடத்துக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன். சுவர் முழுவதும் பயங்கரமான உருவங்கள் வரையப்பட்டிருந்தன. சமாளித்துக்கொண்டு தங்கினேன்.

நேரம் செல்லச் செல்ல ஏதோ ஒரு மர்ம குரல் கேட்கத் தொடங்கியது. யாரோ வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த குரல் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்ததால் கூர்ந்து கவனித்தேன். சுவரில் விரிசல் விடுவதுபோல் சத்தம்.
உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட தங்க விரும்பாமல், வெளியில் ஓடி வந்தேன். வெளியில் வந்த பிறகுதான் உடன் வந்தவர்களும் அதேபோல் சத்தம் கேட்டு அறையிலிருந்து ஓடிவந்திருப்பது தெரிந்தது. அதன் பின் வேறு ஓட்டலில் சென்று தங்கினோம். இது திகில் அனுபவமாக இருந்தது என்றார் திகிலாக.


விடுப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 2:37 pm

விளம்பரம் ......... ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 56667

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 03, 2010 2:49 pm

ராஜா wrote:விளம்பரம் ......... ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 56667

தல எனக்கு ஒரு சந்தேகம் ஏதும் கானாதாத கண்டு இருப்பாவே ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 2:54 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:விளம்பரம் ......... ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 56667
தல எனக்கு ஒரு சந்தேகம் ஏதும் கானாதாத கண்டு இருப்பாவே ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 755837 ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 755837 ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 755837
ஊருக்கு ஃபோன் பண்ணி சொல்லுறேன் , இது மாதிரி பேசுறான்னு ,

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 3:03 pm

ஒரு பொம்பள பிள்ளை பயந்து போயிருக்கு நீங்க ரெண்டு பேரும் நக்கல் பண்றீங்க என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 4:13 pm

maniajith007 wrote:ஒரு பொம்பள பிள்ளை பயந்து போயிருக்கு நீங்க ரெண்டு பேரும் நக்கல் பண்றீங்க என்ன கொடுமை சார் இது
தோடா ....... வந்துட்டாறு ஞாயம் கேட்குறதுக்கு ..... ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் 246975

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 03, 2010 4:16 pm

எல்லாம் ஒரு விளம்பரம்தான்.
வர வர இந்த விளம்பர தொல்லை தாங்க முடியாம போய்டுச்சு




ஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Uஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Dஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Aஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Yஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Aஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Sஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Uஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Dஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் Hஓட்டலில் மர்மம் : ஜெனிலியா கதறியடித்து ஓட்டம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 03, 2010 5:49 pm

நல்ல கிளபுரன்கப்பா பீதிய.. ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக