புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_m10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_m10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_m10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_m10ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:41 am

சென்னை, அக். 22- இந்திரா, ராஜிவ் ஆகியோரை கொச்சைப்படுத்தியும் விடுதலைப் புலிகளை புகழ்ந்தும் பேசிய திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு இது தொடர்பாக விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி, ராஜிவ் காந்தி காலம்வரை மத்திய அரசு எடுத்த முயற்சிகள் ஏராளம். இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்க ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உருவாக்கி செயல்படுத்த முனைந்தபோதுதான் தமி௞னத் துரோகிகளால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டார். கொலைகார விடுதலைப் புலிகளையும், அந்த கொலையை நியாயப்படுத்தி பேசும் கொடுமையாளர்களையும் உண்மையான காங்கிரஸ்காரனால் மன்னிக்கவே முடியாது; மறக்கவும் முடியாது. இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை காப்பாற்ற தமிழக அரசும், மத்திய அரசும் பல வ௞களில் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த நேரத்தில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், பாராட்டியும் பேசுபவர்களை தமிழ் இனம் மட்டுமல்ல, எந்த ஒரு சமூகமும் அங்கீகரிக்காது. ராஜிவ் இழப்புக்கு காரணமான கொலை வெறியர்களின் துதிபாடிகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய மண்ணில் இதுபோன்ற வன்செயல் ஆதரவாளர்களுக்கு இடம் அளிப்பதை மத்திய, மாநில அரசுகள் ஆதரிக்க முடியாது. ராமேஸ்வரத்தில் சீமான், அமீர் போன்றவர்கள் பேசும் போது, மத்திய அரசையும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரை கொச்சைப்படுத்தியும், ராஜிவ் கொலைக்கு நியாயம் கற்பித்தும் பேசியிருப்பதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. சட்ட விரோதமான அந்த வன்முறை பேச்சை, தமி௞ன துரோகிகளின் அந்த நிலைப்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டியது தமி௞ன உணர்வாளர்களின் கடமை. தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பெற்றுத் தரும் சக்தி, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வெறும் வாய் சவடால் பேசும் வம்பர்களுக்கு அந்த தகுதியும், உரிமையும் கிடையாது. அவர்களால் தமிழர்களை காப்பாற்ற முடியாது. இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக