புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_m10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_m10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_m10கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை - Wireless Application Protocol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 12:01 pm

இவ்வகைக் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகள் , கம்பியில்லாத் தொடர்பு சாதனங்கள் இணைய இணைப்புப் பெற உதவுபவை . கணினி மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த எவ்வாறு இணைய வரைமுறைகள் (Internet Protocol , IP)) உதவுகின்றதோ அது போல் செல்பேசிகள் , உள்ளங்கைக் கணினிகள் போன்ற கம்பியில்லாச் சாதனங்கள் இணைய இணைப்பினை ஏற்படுத்த கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகள் பயன்படுகின்றன.

கைக்கருவிகளைப் பயன்படுத்தி பேசவும் குறுந்தகவல் அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த காலத்தில் இணைய வசதியையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கைக் கருவியின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நிறுவங்கள் இணைந்து இந்த வரைமுறைக்குச் செயல் வடிவம் கொடுத்தன . 1997-ல் செல்பேசித் தயாரிப்பில் முன்னணியில் இருந்த நோக்கியா, எரிக்ஸன் , மோடரோலா மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து , பல்வேறு திட்டங்களை வகுத்து, இறுதியாக்கி இந்தக் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைக்குச் செயல் வடிவம் கொடுத்தன . அந்தக் காலகட்டத்தில் செல்பேசியின் திரை அவ்வளவாய்ப் பெரிதாய் இருந்ததில்லை. திரைகளும் கருப்பு வெள்ளைதான் , வண்ணமயமாயில்லை. கணினியில் இணையப் பக்கங்களைக் காட்ட எவ்வாறு ஒரு உலாவி (Browser) தேவைப்படுகிறதோ அதேபோல் ஒரு குற்றுலாவி (Micro Browser) உருவாக்கப் படவேண்டும். உலாவியில் பயன்படுத்தப்படும் குறியீட்டு மொழியான மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) போன்றே செல்பேசியின் குற்றுலாவிக்கும் ஒரு குறியீட்டு மொழியை உருவாக்க வேண்டும். செல்பேசிச் சேவையாளர் தனது வலையமைப்பில் இணைய இணைப்பினை ஏற்படுத்தித் தரும் ஒரு வழங்கியை (Server) இணைத்திருக்க வேண்டும்.

மேலே சொன்ன தேவைகளுக்கெல்லாம் செயல் வடிவம் கொடுக்க கம்பியில்லாப்பயன்பாட்டு வரைமுறைகளின் குழு (WAP Forum) ஒன்று உருவாக்கப்பட்டு மேலே சொன்ன நிறுவங்கள் இணைந்து இத்திட்டங்களைச் செயல் முறைப்படுத்தின . கம்பியில்லாக் குறியீட்டு மொழி (Wireless Markup Language , WML) உருவாக்கப்பட்டது. இது மீயுரைக்குறியீட்டு மொழியை விட எளிதானது. குறைந்த அளவிலான ஒட்டுக்களையே (Tags) கொண்டது . வழங்கிக்கும் செல்பேசிக்குமிடையே பறிமாறிக்கொள்ளப்படும் தகவகள் எவ்வகை வரைமுறையில் அமைய வேண்டும் என்று இறுதி செய்யப்பட்டு இறுதியில் வரன்முறைகள் (Specifications) பொதுவாக்கப் பட்டன, இந்தத் திட்டத்தில் மாறுதல்கள் செய்யவும் , புதிய திட்டங்களை வகுக்கவும் தற்போது திற நகர்க் கூட்டுக்குழு (Open Mobile Alliance) எனும் அமைப்பு இயங்குகிறது.

சரி, இணைய இணைப்பை செல்பேசிக்கு ஏற்படுத்த என்னென்ன தேவை?

1. உங்கள் செல்பேசியில் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகளுக்கான வசதி இருக்க வேண்டும்.

2. உங்களது சேவையாளர் இணைய இணைப்பிற்கான அமைப்புகளை (Settings) உங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் , அதாவது எந்த எண்ணை அழைப்பது, வழங்கி அல்லது நுழைவாயிலின் முகவரி (Gateway address), பயனாளர் பெயர், கடவுச்சொல் முதலியன.

3. சேவையாளர் தனது வலையமைப்பில் ஒரு வழங்கி அல்லது நுழைவாயில் (Gateway) ஒன்றை நிறுவியிருக்க வேண்டும் . இந்த நுழைவாயில் என்ன செய்கிறது? உங்கள் செல்பேசியினை இணையத்திற்கு இணைப்பது இந்த நுழைவாயில் தான் .

4. இணையப்பக்கங்கள் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகளைக் கொண்டு தனது சேவைகளை வழங்க வேண்டும். சாதாரணமாய் இணையப்பக்கங்களில் நிறைய படங்கள் மற்றும் தகவல்கள் இருக்கும். செல்பேசி மூலம் அவற்றைக்காண முயன்றால் பிரச்சனைகள் ஏற்படலாம் . எனவே குறைந்த அளவு படங்கள் மற்றும் குறைந்த அளவு நினைவிருப்பிடம் கொண்ட பக்கங்களைச் செல்பேசிகளுக்கென வடிவமைத்தல் அவசியம்.

உங்களது செல்பேசியில் இணையம் இணைக்க வேண்டுமெனில் அதெற்கென இருக்கும் பட்டியைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் செல்ல விரும்பும் இணையதளத்தின் முகவரியினை உள்ளிட்டு அனுப்புங்கள் . செல்பேசியானது உங்கள் சேவையாளரின் வழங்கியைத் தொடர்பு கொள்ளும். தொடர்பு கொள்ளும் எனறால் , இது தரவு அழைப்பு (Data call) அல்ல. சாதாரண அழைப்புதான் . அதாவது வழங்கியானது ஒரு சாதாரண தொலைபேசி எண்ணில் தான் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வழங்கி ஒரு நுழைவாயிலாகவும் பணியாற்றலாம் அல்லது ஒரு நுழைவாயில், தனியான வழங்கியில் இணைக்கப்பட்டிருக்கலாம். நுழைவாயிலென்பது இணையத்துடன் இணைக்கப்படும் ஒரு புள்ளி . இந்த நுழைவாயிலில் தான் செல்பேசியிலிருந்து வரும் கம்பியில்லா குறியீட்டு மொழியானது (WML) தகவல்கள் மீயுரைக் குறியீட்டு மொழிக்கு (HTML) மாற்றம் செய்யப்பட்டு இணையத்திற்கு அனுப்பப்படுகிறது . அதுபோலவே இணையத்திலிருந்து வரும் மீயுரைக் குறியீட்டு மொழி, செல்பேசி புரிந்துகொள்ளும் மொழிக்கு (WML) மாற்றப்படுகிறது.

இந்த வகை இணைப்பின் வேகம் மிகக்குறைவு. விநாடிக்கு 9.8 கிலோபிட்ஸ் வரை மட்டுமே பெற முடியும். எனவே ஒரு இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டுமெனில் வெகு நேரம் ஆகும். மேலும் இவ்வகை இணைப்பு சுற்றிணைப்பு மாற்றத்தின் அடிபடையில் அமைந்தது (Circuit Switched). அதாவது இணைப்பு ஏற்படுத்தியபின் தகவல் பறிமாறிக்கொள்ளப் படுகிறதோ இல்லையோ, இணைப்பு இருக்கும் நேரம் எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டு. கணினியில் , தொலைபேசி மூலம் அழைப்பு வழி (Dial up) எவ்வாறு இணைய இணைப்பு பெறப்படுகிறதோ அதேபோல் தான். அதே அடிப்படையில் தான் செல்பேசியிலும் இணைய இணைப்பு இயங்குகிறது. ஆக, வேகமும் குறைவு. தரவு அனுப்பப் பட்டாலும், அனுப்பாவிட்டாலும், இணைப்பு இருக்கும்போதெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும். இம்மாதிரிக் குறைபாடுகள் இருப்பினும் , முதன்முறையாக செல்பேசியில் இணைய இணைப்பு ஏற்படுத்தி, செல்பேசியிலேயே இணையப்பக்கங்களை மேய்வதற்கு இந்த வரைமுறைகள் பெரிதும் பயன்பட்டன. பின்னர் படிப்படியாய் செல்பேசி இணைய இணைப்பிற்கு கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறையோடு மீயுரைப் பரிமாற்று வரைமுறையும் (Hyper Text Transfer Protocol, HTTP) அறிமுகப் படுத்தப்பட்டது. இணைய வேகத்தை அதிகப்படுத்த பொதுப் பொட்டல வானலைச் சேவை (General Packet Radio Service ) அறிமுகமானது.

கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  - Wireless Application Protocol  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக