ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

சிறுமி பெண்ணாவது எப்படி?

Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by சிவா on Sun Sep 21, 2008 6:33 am

ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டீரான். இவை இரண்டுமே சினைப்பையில் உருவாக்கப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் அட்ரீனல் சுரப்பியிலும் உருவாகிறது.

இந்த ஹார்மோன்களின் சுரப்பினால்தான் ஒரு சிறுமி தனது டீன் ஏஜ; எனப்படும் பருவக்காலத்தில் பால் தொடர்பான முதிர்ச்சியை அடைகிறாள். மாதப்போக்குச் சுழற்சியிலும் இந்த ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஈஸ்ட்ரோஜென் பல பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ஒரு சிறுமி பருவம் எய்தும்போது வெளிப்புற பாலுறுப்புகளான மார்பகங்கள் மற்றும் கருப்பை, கருப்பைக் குழாய், சினைப்பை போன்ற உட்புற உறுப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது. அவளுடைய உடல் அமைப்பில் குறுகிய தோள் பட்டைகளும் அகலமான இடுப்புகளும் உண்டாக இந்த ஹார்மோன்கள்தான் காரணம். அவளின் எலும்பு முதிர்ச்சிக்கும் இது உதவுகிறது.

ஒரு பெண் பருவமடைந்ததும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் அவளுடைய கருப்பை மற்றும் பிற பாலுறுப்புகளை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு மாதப்போக்கின்போதும் கருப்பை உதிர்க்கும் உள்வரித் திசுக்களை இந்த ஹார்மோன் உருவாக்குகிறது.

இரண்டாவது முக்கிய ஹார்மோனான புரொஜெஸ்டீரான், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுடன் சேர்ந்து செயலாற்றுகிறது. மார்பக வளர்ச்சியைத் தூண்டவும், பருவம் அடையும்போது கருப்பையினுடைய தசை நார்களின் வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது.

பெண்ணின் இனப்பெருக்க காலம் முழுவதும் கருப்பையின் உள்வரிச் சவ்வை தசைப்பிடிப்புள்ளதாக்க உதவி, ஒவ்வொரு மாதவிலக்குச் சுழற்சியின் இரண்டாவது நிலையில் (14-நாளுக்குப் பிறகு) கருத்தரிப்பை உண்டாக்கும் செயலில் முனைப்பாக செயல்படுகிறது.

ஆனாலும் இந்த இரண்டு ஹார்மோன்களையும் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by சபீர் on Mon Apr 12, 2010 9:43 pm

தெளிவான விளக்கம் நன்றி அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by அன்பு தளபதி on Mon Apr 12, 2010 9:46 pm

முன்னை விட தற்போதைய களங்களில் மிக இளம் வயதில்
பூபெய்து விடுகிறார்கள் கரணம் என்ன உணவு மாற்றமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by Aathira on Mon Apr 12, 2010 10:11 pm

மிக்க நன்றி சிவா நல்ல பதிவிற்கு.. இதைத்தான் நான் அன்று கேட்டேன்.. அப்படியே சித்தர் பாடல்களில் இருந்தாலும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று.. மிக்க நன்றி மீண்டும்.. சிறுமி பெண்ணாவது எப்படி? 678642 சிறுமி பெண்ணாவது எப்படி? 678642 சிறுமி பெண்ணாவது எப்படி? 154550


சிறுமி பெண்ணாவது எப்படி? Aசிறுமி பெண்ணாவது எப்படி? Aசிறுமி பெண்ணாவது எப்படி? Tசிறுமி பெண்ணாவது எப்படி? Hசிறுமி பெண்ணாவது எப்படி? Iசிறுமி பெண்ணாவது எப்படி? Rசிறுமி பெண்ணாவது எப்படி? Aசிறுமி பெண்ணாவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by அப்புகுட்டி on Tue Apr 13, 2010 1:04 am

நல்லதோர் விளக்கம் அண்ணா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by இளமாறன் on Tue Apr 13, 2010 1:08 am

சிறுமி பெண்ணாவது எப்படி? 677196 சிறுமி பெண்ணாவது எப்படி? 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறுமி பெண்ணாவது எப்படி? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சிறுமி பெண்ணாவது எப்படி? Empty Re: சிறுமி பெண்ணாவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum