ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 8:20 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 8:13 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Wed Sep 23, 2020 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Wed Sep 23, 2020 8:53 pm

Admins Online

இளமை திரும்புமா?

Go down

இளமை திரும்புமா? Empty இளமை திரும்புமா?

Post by சிவா on Sat Nov 20, 2010 10:35 pm

பொருள்தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் சென்ற தலைவன் ஒரு பக்கம்; காதல் தலைவி மறுபக்கம். இளமை பூத்துக்குலுங்கும் இல்லாள், கணவன் அருகில் இல்லாமையால் தவிக்கிறாள். அங்கோ, மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டோமே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் இன்னல் பல ஏற்று சொல்லொணாத் துயரத்தில் தவிக்கிறான் தலைவன். இழந்த பொருளை மீட்கலாம். பிரிவால் கழிந்துவிட்ட இளமையை மீட்க முடியுமா? இன்றைய இளைஞர்களின் வெளிநாட்டு மோகத்தை, கலித்தொகை காட்சி ஒன்று படம்பிடித்துக் காட்டுகிறது.

""புரிபுநீ புறம் மாறிப் போக்கு எண்ணிப், புதிதீண்டிப்
பெருகிய செல்வத்தால் பெயர்த்தரல் ஒல்வதோ -

... ... ... ... ...

வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்
முளைநிரை முறுவலார் ஆய்த்துள் எடுத்தாய்ந்த
இளமையும் தருவதோ, இறந்தபின்னே?'
'

(பாலைக்கலி-15)

"வெளிநாட்டில் பொருள் தேடும் பொருட்டு நீ இவளை விட்டுப்போனால், உன் செயலை எண்ணி இவள் வாடுவாள். அசோக மரத்தின் இளந்தளிர்போன்ற மேனியுடைய இவள் அழகெல்லாம் உன் பிரிவால் பசலை படர்ந்து கழிந்துவிடும். புதிதாகச் செல்வத்தை நீ தேடிக்கொண்டு வரும்போது உன் செல்லத்தின் தளிர் மேனி அப்படியே இருக்குமா? தளர்வடைந்து விடாதா? அந்த இளமையை எங்கிருந்து எடுத்துவருவாய்?

இவள், ஒளிவீசும் மதிமுகத்தாள். உன் பிரிவால் அந்த முகம் களையிழந்து, பாம்பு விழுங்கும் என்று கூறப்படுகின்ற கிரணம் விழுந்த நிலவு போலன்றோ காட்சியளிக்கும். "பொய்யற்ற கேள்வியால் சிறந்த அறிவாளரோடு சேர்ந்து மனம் மாசற்றவனாகி விடுவேன்' என்கிறாயே, உன் புதிய தெளிவான இந்த பதில், இவளின் கழிந்துவிட்ட இளமையை மீட்டுத் தந்துவிடுமா?

மொட்டவிழ்ந்து மணம் வீசும் நீலமலர் போன்ற மையிட்ட இவளது கண்கள், நீ பிரிந்து சென்றதால் அழுது அழுது விளக்கில் எரிகின்ற திரியிலிருந்து உருகிச் சொட்டும் நெய் போலல்லவா கண்ணீரைச் சிந்தும். நீ வெளிநாடு சென்று ஏற்றுக்கொள்ள இருக்கும் வணிகத் தொடர்புகள் இவளது கண்ணொளியை மீட்டுத்தருமா?

ஆகையால், இவைகளை எல்லாம் நீ நன்றாக ஆராய்ந்து ஒரு நல்ல முடிவு எடுப்பாயாக! இளமை போனபின்னர் நீ கொண்டு வரும் பொருள்கள் அதை மீட்டுத்தராது. ஆகவே, இங்கிருந்தபடியே உன் இல்லாள் அருகிருக்க அவளையும் மகிழ்வித்து, நீயும் மகிழ்ந்து பொருள்தேடு. பொருள்தேடும் புறவாழ்வைவிட அகவாழ்வுதான் சிறந்தது!' என்று தலைவனின் பிரிவால் வாடும் தலைவியின் நிலைகண்டு, தோழி, தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

அ. சுப்பிரமணியன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இளமை திரும்புமா? Empty Re: இளமை திரும்புமா?

Post by kungumapottu gounder on Sat Nov 20, 2010 10:39 pm

வணக்கம் சிவா.பள்ளியில் விரும்பி படித்தது இது.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

இளமை திரும்புமா? Empty Re: இளமை திரும்புமா?

Post by சிவா on Sat Nov 20, 2010 11:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வணக்கம் சிவா.பள்ளியில் விரும்பி படித்தது இது.

வணக்கம் வழக்கறிஞரே! மீண்டும் பள்ளிப் பருவத்து நினைவை இக்கட்டுரை ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இளமை திரும்புமா? Empty Re: இளமை திரும்புமா?

Post by பேகன் on Mon Nov 21, 2011 3:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மதிப்பீடுகள் : 106

Back to top Go down

இளமை திரும்புமா? Empty Re: இளமை திரும்புமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum