புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
16 Posts - 57%
heezulia
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
16 Posts - 2%
prajai
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
9 Posts - 1%
jairam
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_m10மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:37 pm

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா நீரமான்வி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமண்ணா. இவர் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ககனா (6), பசவராஜ், இந்திரகுமார் ஆகியோர் படித்து வந்தனர்.

நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் வகுப்பறையில் இருந்த மாணவி ககனா, மாணவர்கள் பசவராஜ், இந்திரகுமார் ஆகிய 3 பேரையும் ஆசிரியர் ராமண்ணா `தர தர' என்று வெளியே இழுத்துச் சென்றார்.

பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றுக்கு 3 பேரையும் கொண்டு போய் ஒவ்வொருவராக கிணற்றில் வீசி விட்டு வகுப்பறைக்கு ராமண்ணா திரும்பி வந்து விட்டார்.

இந்த தகவல் ஊருக்குள் காட்டுத் தீ போல பரவியது. கிராம மக்களும், கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்கும்படி அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதற்கிடையே, கிணற்றில் வீசப்பட்ட மாணவி ககனா, மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தாள். மற்ற இருவரையும் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. குழந்தைகளை கிணற்றில் வீசிய ஆசிரியர் ராமண்ணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நக்கீரன்



மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 1:07 pm

அட பாவி, ஆறு வயசு பிள்ளைக இவனுக்கு என்ன பாவம் செய்துச்சுக?
இவனை எல்லாம் அதே கிணற்றுள தள்ளி சாகடிக்கனும்




மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Uமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Dமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Aமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Yமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Aமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Sமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Uமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Dமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Hமாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 1:51 pm

மனநிலை தவறியவனாக இருப்பானோ...? இவனை அசைலத்தில் விட்டு உதைக்க வேண்டும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 21, 2010 3:55 pm

என்னகொடுமை இது என்னாச்சி அந்த ஆசிரியருக்கு இப்படி அரக்க குணம் என்ன கொடுமை சார் இது



மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக