புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
31 Posts - 53%
heezulia
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
1 Post - 2%
jairam
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
1 Post - 2%
சிவா
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
13 Posts - 4%
prajai
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
3 Posts - 1%
jairam
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தன்னம்பிக்கை!!!! Poll_c10தன்னம்பிக்கை!!!! Poll_m10தன்னம்பிக்கை!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை!!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 28, 2010 5:52 pm

நான் என்பது அகந்தை—அது வெளியே—நான் என்பது அகமனதின் -வைரம்—வைடூரியம்—வைராக்கியம்—என அடிக்கிக்கொண்டே போகலாம்.

காட்டு விலங்குகளிலே எது பயங்கரமானது?---என்றால் நாம் எதை சொல்வோம்---சிங்கம்—புலி—ஏன் கரடி—நரியைக்கூட சிலர் சொல்வார்கள். –உண்மையிலேயே எப்போது என்ன செய்யும் என சொல்லமுடியாதது ””யானைதான் “”நீங்கள் அருகில் செல்லுங்கள் ஆடாமல் இருக்கும்—உங்களை பார்த்துக்கொண்டே பதவிசாக இருக்கும். எப்போது தாக்கும் என்பதை ஊகிக்க முடியாது.பழக்கிய யானையை பாருங்கள்—இவ்வளவு பெரிய மிருகம்—பூனைக்குட்டியைப் போல—ஒரு நோஞ்சான் பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எப்படியெல்லாம் உடலை வளைத்து வேலை செய்கிறது.

அதுபோலதான் நம்மனதும்—பழக்கப்படாத மனம் –படிப்பை மட்டுமே அறிந்த மனம்---பதற்றத்திலிருந்து விடுபட படாதபாடு படும். ””மதநீர் “”வழியும் யானைமுன் மாவீரனும் நடுநடுங்கிப் போவான் ---பயம் என்னும் மதநீர்—மனிதனை நிலைகுலையச் செய்யும்—பண்படாத மனதின் இருள்மேகம் தான் பயம்---

நமக்குள்ளே ஒரு இடத்தில் நம்மை தட்டியெழுப்பும் “”நம்பிக்கை “ இருக்கிறது.
அது எங்கிருக்கிறது—எவ்வளவு ஆழத்தில் ஒளிந்திருக்கிறது-----என்பதை கண்டுபிடிக்கும் போது நாம் எழுச்சியுருகிறோம். புகழ்ச்சி பெறுகிறோம்---இகழ்ச்சி அகற்றுகிறோம்----விளைவு மகிழ்ச்சியடைகிறோம்.

ஆப்பிரிக்க காடுகளிலே தன் கூட்டத்தால் கைவிடப்பட்ட---வழிதவரிய சிங்கம்—புலி குட்டிகளை எடுத்து வளர்ப்பார்கள். பெரிதாகும்வரை மாமிச துண்டுகளை இறையாக போடுவார்கள். முழுமிருக உணவை அது பார்த்தே இருக்காது.காட்டில் சென்று விடத்தீர்மானித்த சில நாட்களுக்குமுன் –கொல்லப்பட்ட பிராணியின் முழு உடலை –குளம் குட்டைகளில் மிதக்கவிடுவார்கள்---வளர்ந்த இந்த குட்டிகள் பாய்ந்து சென்று இறந்த அந்த மிருகத்தின் கழுத்தைதான் முதலில் இருக்கி பிடிக்கும்.

எப்படி மறைத்து--- மறத்து வளர்த்து-- மாமிச துண்டுகளையே இறையாக கொடுத்திருந்தாலும்---உணவாகப் போகும் இரையின் கழுத்தை கடித்து உயிரை போக்குவது சிங்கம்—புலியின் ரத்தத்தில் விளந்த குணம்—

மனிதனின் ரத்தத்தில் விளைந்த குணம்—நம்பிக்கை—புதைந்து கிடக்கும் இந்த பொக்கிஷத்தை வெளிக்கொணர தொல்பொருள் ஆராய்ச்சியாளன் தேவையில்லை. வித்தையை கற்றுக்கொடுக்கும் குருவுக்கு –கற்ற சீடனை வெல்ல –அதற்குமேல் வித்தை கைவசம் இருக்கும். அதுபோல நம்பிக்கையை ஒளித்துவைத்த அதே மனத்தால் நம்பிக்கையை வெளிக்கொணரவும் முடியும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 28, 2010 5:53 pm

என்னிடம் +2 படிக்கும் மாணவனை அவனது தந்தை கூட்டிவந்தார். மார்ச் பரிக்‌ஷைக்கு 3 மாதம் தான் இருக்கிறது—பயமாக இருக்கிறது—பரிக்‌ஷைக்கு போகமுடியாது என்கிறான் என் பையன் என மிகவும் வருத்ததுடன் சொன்னார்.

மாணவனுடன் பேச்சு கொடுத்தேன் --மார்க் பட்டியலை பார்த்தேன் -நல்லமதிப்பெண் பெற்றிருந்தான் ---பின் ஏன் இந்நிலை என்ற போது –””முதல் மதிப்பெண் வாங்காது போய் விடுவேனோ “”என்ற பயம் என்றான்.

இந்த பயம் என்பது நம்பிக்கையின்மையின் வெளித்தோற்றம்—இதற்கான காரணத்தை தேடுவதை விட அம்மாணவன் பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி “”ஏற்கனவே உள்ள நம்பிக்கை திசுக்களுக்கு “”வலிவூட்டினேன். அவன் பெற்ற அத்தனை மதிப்பெண்களையும் சொல்லச்சொன்னேன் --அவனது பெற்றோர்—ஆசிரியர்கள்—அவனது நண்பர்கள்—அவனை பாராட்டியதை—நினைவு கூறச்செய்தேன் -இத்தனைநாள் எழுதியதை போல இதுவும் ஒரு பரிக்‌ஷயே—இதற்குமேல் இப்பரிக்‌ஷைக்கு ஒரு கொம்பு முளைத்துவிடவில்லை—எனபதையும் சொன்னேன்.

உன்னால் முடியும் என்பதை –ஏற்கனவே நிரூபித்த விஷயங்களை—வெற்றிகளை—மீண்டும் அசைபோடும்போது மனது ஏற்றுக்கொள்கிறது. –என்பதை புரியவைத்தேன். பரிக்‌ஷை முடிவுகள் மாணவனுக்கு நல்லமதிப்பெண் பெற்றுத்தந்தது---அம்மா அப்பாவை—அலைய வைக்காமல் நல்லகல்லூரியில் இடமும் கிடைத்தது…

“”தூங்கிகிட்டு இருக்கிற இந்த சிங்கத்தை தட்டி எழுப்பிடாத””—என சினிமாவில் வடிவேலுவும் விவேக்கும் ஜோக் அடிப்பார்கள்---ஆம்—அதை தட்டியெழுப்பித்தான் ஆகவேண்டும்---சிங்கம் மாதிரி வலுவான மனதை வைத்துக்கொண்டு தூங்கிகொண்டிருந்தால் என்ன லாபம்.


தன்னம்பிக்கைக்கு உரமேற்றும் பயிற்சிகள் உள்ளன--தினசரி தியானம்--மந்திர உச்சாடனங்கள்போல்---மனதை வளமாக்கும் --வலிவாக்கும் சிந்தனைகளை வளர்க்கவேண்டும்--


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 28, 2010 5:54 pm

" ஆயுதங்கள் என்னை சிதைக்காது---
தோட்டாக்கள் என்னை துளைக்காது--
நெருப்பு என்னை எரிக்காது
நீர் என்னை நனைக்காது
காற்று என்னை உலர்த்தாது
நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.
நான் ஞானம் பெற்று படைக்கப்பட்டவன்””

என்ற உச்சாடனங்கள்--மனதுக்கு வலு சேர்க்கும்--ஆழ் மனதிற்குள் புதைந்திருக்கும் நம்பிக்கையை--கேணித்தண்ணியை வாளியால் இறைப்பதுபோல மேலே கொண்டுவரும்....

யாசர் அரஃபாத்


kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 28, 2010 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 7:06 pm

தன்னம்பிக்கை!!!! 169அருமை அருண்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக