ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:47 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by கார்த்திக் on Fri Nov 26, 2010 9:52 am

குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் , ஒவ்வொரு குழந்தைகளுக்குமானஇடைவெளியைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் பயன்படுத்தும்

முறைகளாகும்.பல்வேறு விதமான முறைகள் மூலம் இது மேட்கொள்ளப் படலாம்.

இது அவசர குடும்பக் கட்டுப் பாடு(Emergency contraception) எப்படி மேற்கொள்ளப் படலாம் என்பது பற்றிய இடுகையாகும். நீங்கள் அவசரப் பட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டு குழந்தை பொருத்தமற்ற நேரத்த்தில் பிறந்து விடுமோ என்று அஞ்சும் நேரத்திலே மட்டும் பயன் படுத்தப் பட வேண்டிய முறையாகும்.

அதாவது தொடர்ச்சியாக ஒவ்வொரு உறவின் பின்னும் பாவிப்பதற்கு இந்த முறை உகந்ததல்ல. அவ்வாறு தொடர்ச்சியாக பாவிப்பதற்கு வேறு முறைகள் உள்ளன.

சரி எப்படி இந்த அவசர குடும்பக் கட்டுப் பாடினை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம்.

இதற்காக பாவிக்கப் படும் மாத்திரைகளும் , தொடர்ச்சியான குடும்பக் கட்டுப் பாடு மாத்திரை போல ஹார்மொங்கலைத்தான்(Hormon) கொண்டுள்ளது. ஆனால் உறவின் பின் பாவிக்கும் அவசர கட்டுப்பாட்டுக்கு இந்த மாத்திரைகள் சற்று அதிகமான அளவிலே உட்கொள்ளப் பட வேண்டும்.

இந்த மாத்ஹ்டிரைகள் கொண்டிருப்பது புரஜெஸ்ரோன் (progestron) ஈஸ்ரேஜென் (Estrogen) எனப்படும் ஹோர்மொன்களை ஆகும். அவசர கட்டுப் பாட்டுகாகவென விசேடமாக தயாரிக்கப் பட்ட மாத்திரைகள் இருக்கின்ற போதிலும் , தொடர்ச்சியான கட்டுப் பாட்டுக்கு நீங்கள் பாவிக்கும் மாத்திரைகளையும் நீங்கள் உட்கொள்ள முடியும்.

இந்த மாத்திரைகள் உறவில் ஈடுபட்டு 72 மணி நேரத்தினுள் உட்கொள்ளப் பட வேண்டும். அதுவும் 12 மணித்தியால இடைவெளியில் இரு முறை உட்கொள்ளப் பட வேண்டும். அதாவது உறவில் ஈடுபட்டு எவ்வளவு விரைவாக இந்த மாத்திரைகளை பாவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக உட்கொள்ள வேண்டும்.

முதற் தடவை மாத்திரை எடுத்து 12 மணி நேரத்தில் இரண்டாவது மாத்திரை உட்கொள்ள வேண்டும். இதற்க்கான மாத்திரைகளை நீங்கள் வைத்தியரின் ஆலோசனை இல்லாமலேயே பார்மசிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களிடம் தொடர்ச்சியாக பாவிக்கும் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் இருக்குமானால் அவற்றையும் நீங்கள் பாவிக்க முடியும். அந்த மாத்திரைகளில் நான்கினை ஒருவேளை உட்கொண்டு மீண்டும் 12மணி நேரத்தில் நான்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரைகளில் நான் மேலே சொன்ன இரண்டு ஹோர்மோன்களும் உள்ளன. அது தவிர புரஜெஸ்ரோன் என்ற ஹோர்மோனை மட்டும் கொண்ட மாத்திரைகளும் பாவிக்கலாம். அதன் அளவானது ஒவ்வொரு மாத்திரை 12மணி நேர இடைவெளியில்.

குறிப்பாக பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்கள் யாரையாவது தெரிய வரும் பட்சத்தில் உடனடியாக இந்த மாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Tamilcnn
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 6:04 pm

இறுதிவரை மாத்திரை பெயர் குறிப்பிடவில்லையே?

Levonorgestrel
postinor 2

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by கலைவேந்தன் on Fri Nov 26, 2010 7:11 pm

இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 9:31 pm

@கலை wrote:இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!

எச்சூஸ்மி, இவைகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்! ஒன்னும் புரியல

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by அன்பு தளபதி on Fri Nov 26, 2010 9:34 pm

@சிவா wrote:
@கலை wrote:இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!

எச்சூஸ்மி, இவைகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்! ஒன்னும் புரியல

அதான் டிவியிலேயே விளம்பரம் வருதே சின்ன கொளந்தை எனக்கே தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by கலைவேந்தன் on Fri Nov 26, 2010 9:35 pm

@சிவா wrote:
@கலை wrote:இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!

எச்சூஸ்மி, இவைகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்! ஒன்னும் புரியல

பொது அறிவு இருக்கக்கூடாதா....? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 9:39 pm

@கலை wrote:
@சிவா wrote:
@கலை wrote:இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!

எச்சூஸ்மி, இவைகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்! அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? 838572

பொது அறிவு இருக்கக்கூடாதா....? அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? 230655 அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? 230655 அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? 230655

பொது அறிவு? இருக்கட்டும்... இருக்கட்டும்...! மைண்ட்ல வச்சுக்கறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 9:41 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
@கலை wrote:இதற்கு இத்தனை நீளமான ஆலோசனை எதற்கு என்றே புரியவில்லை. அதற்குத்தான் I PILL மற்றும் UNWANTED 72 ஆகிய மாத்திரைகள் எல்லா பெரிய ஃபார்மசிகளிலும் கிடைக்கிறதே. இத்தனை பத்தியம் கட்டுப்பாடு முறைகள் ஏதுமின்றி ஒரே மாத்திரையில் முடிகிறதே...!

எச்சூஸ்மி, இவைகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்! அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? 838572

அதான் டிவியிலேயே விளம்பரம் வருதே சின்ன கொளந்தை எனக்கே தெரியும்

மணி சின்னக் குழந்தை! அதனால்தான் இன்னும் பாட்டிலில் பீர் குடிக்கிறார்! சிரி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by அன்பு தளபதி on Fri Nov 26, 2010 9:42 pm

@சிவா wrote:

மணி சின்னக் குழந்தை! அதனால்தான் இன்னும் பாட்டிலில் பீர் குடிக்கிறார்! சிரி

பீர்னா என்ன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 9:51 pm

maniajith007 wrote:
@சிவா wrote:

மணி சின்னக் குழந்தை! அதனால்தான் இன்னும் பாட்டிலில் பீர் குடிக்கிறார்! சிரி

பீர்னா என்ன

ஓ, நீங்க கட்டிங் பார்ட்டியா?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by அன்பு தளபதி on Fri Nov 26, 2010 9:53 pm

@சிவா wrote:
maniajith007 wrote:
@சிவா wrote:

மணி சின்னக் குழந்தை! அதனால்தான் இன்னும் பாட்டிலில் பீர் குடிக்கிறார்! சிரி

பீர்னா என்ன

ஓ, நீங்க கட்டிங் பார்ட்டியா?

இதுக்கு பீரே ஓகே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 9:54 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
maniajith007 wrote:
@சிவா wrote:

மணி சின்னக் குழந்தை! அதனால்தான் இன்னும் பாட்டிலில் பீர் குடிக்கிறார்! சிரி

பீர்னா என்ன

ஓ, நீங்க கட்டிங் பார்ட்டியா?

இதுக்கு பீரே ஓகே

இப்ப சொல்லுங்க..! பீர் தெரியுமா? தெரியாதா?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by அன்பு தளபதி on Fri Nov 26, 2010 9:57 pm

@சிவா wrote:
இப்ப சொல்லுங்க..! பீர் தெரியுமா? தெரியாதா?

பத்து மார்க் கொஸ்டின் மாதிரியே கேக்குறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by சிவா on Fri Nov 26, 2010 10:00 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
இப்ப சொல்லுங்க..! பீர் தெரியுமா? தெரியாதா?

பத்து மார்க் கொஸ்டின் மாதிரியே கேக்குறீங்க

இன்னும் பள்ளி நினைவு அகலவில்லை போலும்! கண்ணுக்குள்ளேயே கேள்வித்தாட்கள் நிழலாடுகிறதோ?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி? Empty Re: அவசர கருத்தடை மேற்கொள்ளுவது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum