புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி புழுக்கள் Poll_c10கணினி புழுக்கள் Poll_m10கணினி புழுக்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி புழுக்கள்


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 10:37 pm

வைரஸ்கள் போலல்லாமல் புழுக்களுக்கென்று உயிர் உண்டு! தானே இயங்கி நெளிந்து கலக்கும் வல்லமை உடையது புழு ஆகும்! இவை இணையத்தில் கணினிகளுக்கிடையேயான தகவல் போக்குவரத்தில் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன. அதிக அளவில் பாட்டை அகலத்தை (Bandwidth) ஏப்பமிடும் புழுக்கள் தானாகவே இயங்குவதுடன், தன்னைத் தானே நகலெடுத்துக் கொண்டு பிணையத்திலும் இணையத்திலும் வலம் வருகின்றன!

தானாகவே இயங்க முடிவதால், வைரஸ்களைக் காட்டிலும் புழுக்கள் பயங்கரமானவையே!



புழுக்கள் பெரும்பாலும் இயங்குதள மென்பொருட்களில் இருக்கும் ஊடுருவ முடிகின்ற(Vulnerability) பி(இ)ழைகளின் வழியாக உள் நுழைகின்றன. எனவே அடிக்கடி மென்பொருள் வழங்குபவர் தரும் துளை மூடிகள் அல்லது ஒட்டுப் போடும் மென் பொருட்களைத் (Security Patches) தரவிறக்கி நிறுவிக் கொள்தல் வேண்டும்.



மென்பொருட்கள் எழுதப்படும் போது பிழைகள் நேர வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக,

dim a(10)
dim max,i = 0
for i = 1 to 10
input a(i)
if a(i) > max then
max = a(i)
endif
next
print "Maximum is",max
end



மேலே கண்ட சிறு மென்பொருள் கொடுக்கப்படும் பத்து எண்களில் எது பெரியது என்பதைக் கண்டறிய எழுதப்பட்டது ஆகும். மேலோட்டமாகக் காண்பதற்குச் சரியானதாகவே தெரியும் இந்த மென்பொருளில் ஒரு பிழை இருக்கின்றது. அதாவது அனைத்து எண்களுமே பூஜ்ஜியத்துக்கும் குறைவானதாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். எடுத்துக்காட்டாக -2,-3,-4 ... என்று இருந்தால் இந்த மென்பொருள் 0 தான் மிகப்பெரிய எண் என்று பத்து எண்களில் இல்லாத ஒரு எண்ணை வழங்கக் கூடும்! ஆக, இது ஒரு மென்பொருள் பிழை.

இதையே,



dim a(10)
dim max,i = 0
input a(1)
max = a(1)
for i = 2 to 10
input a(i)
if a(i) > max then
max = a(i)
endif
next
print "Maximum is",max
end



என்று மாற்றிவிட்டால் சரியாகி விடும்.

எந்த ஒரு புது மென்பொருள் வந்தாலும் அதிலிருக்கும் பாதுகாப்புத் துளைகளைத் தேடுவதே பலரின் பொழுதுபோக்காகும்!

புழுக்களைக் கண்டறியும் ஒரு எளிய வழி, நாம் இணையத்தை உபயோகிக்கவே செய்யாவிட்டால் கூட, நமது கணினி இணையத்தைத் தொடர்பு கொண்டே இருக்குமானால், அது நிச்சயமாகப் புழுவின் கைங்கரியம் தான் என்று அறிந்து கொள்ளலாம். ஏனெனில், புழுக்கள் அடிக்கடி இணையத்தில் இன்னொரு கணினியைத் தாக்குவதற்காகத் தேடிக் கொண்டே இருக்கும்.



avatar
Guest
Guest

PostGuest Fri Nov 26, 2010 10:49 pm

அநியாயம்

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sat Nov 27, 2010 7:30 am

கணினி புழுக்கள் (Computer worm ), இதுவும் ஒரு வகையான் கணினி வைரஸ். இது உயிரின புழுக்களை போல ஊர்ந்து ஊர்ந்து எதனுள்ளும் நுழைய முயற்சிக்கும்.
உதாரணமாக Worm உங்களது கணினியில் உள்ள outlook மின்னஞ்சல் முகவரிகளை படித்து அணைத்து முகவரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பி விடும், அதனை படிப்பவர் அது நீங்களாக அனுப்பியது என எண்ணி அதனுடன் வரும் Worm அவர் தரவிறக்கம் செய்தால் அவர் கணினியும் பாதிக்க படும்.




சுவாமி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக