ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 4:01 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

Admins Online

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 9:55 am

வைட்டமினுக்கும், மனிதர்களின் உடல் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி 2788 பேர்களிடம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முதல் கட்டமாக ரத்தத்தில் டி வைட்டமினின் அளவு குறித்து கொள்ளப்பட்டது. பின்னர், 2 வருடங்களுக்கு பின்பு மற்றும் 4 வருடங்களுக்கு பின்பு என்று வைட்டமினின்அளவு குறித்து கொள்ளப்பட்டது.

அதன் பின் அவர்கள் பல்வேறு வகையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவற்றுள், 6 மீட்டர் தூரத்தை எவ்வளவு வேகமாக கடக்கின்றனர், நாற்காலியில் இருந்து எவ்வளவு விரைவாக எழுந்திருக்கின்றனர், சிக்கலான நிலையினை எதிர்கொண்டு எவ்வாறு தங்களை தகவமைத்து சரிசெய்து கொள்கின்றனர் என்பன குறிப்பிடத்தக்கவை.

இதில் டி வைட்டமின் அளவு அதிகம் கொண்டவர்களின் உடல் இயக்கம் மிக நல்ல முறையில் இருந்தது தெளிவாகியது. இது பற்றி ஹூஸ்டன் கூறும் போது, மனித உடலில் ஆரோக்கியமான எலும்பு அமைவதற்கு டி வைட்டமின் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வைட்டமினின் அளவு அதிகரிக்கும் போது தசை வலிமை பெறுகிறது, உடல் இயக்கம் நன்கு நடைபெறுகிறது மற்றும் ஆரோக்கியத்தில் சீரான நிலை காணப்படுகிறது என்று கூறினார்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by சிவா on Wed Dec 01, 2010 10:00 am

எனக்கு மிகவும் அதிகம் போலும். அதனால் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 10:05 am

@சிவா wrote:எனக்கு மிகவும் அதிகம் போலும். அதனால் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.


என்னை போன்ற குழந்தைகளும் சுறுசுறுப்பாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by சிவா on Wed Dec 01, 2010 10:11 am

@கார்த்திக் wrote:
@சிவா wrote:எனக்கு மிகவும் அதிகம் போலும். அதனால் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.


என்னை போன்ற குழந்தைகளும் சுறுசுறுப்பாக இருக்கும்

உங்க குழந்தை சுறுசுறுப்பாக உள்ளதா? மகிழ்ச்சி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 10:16 am

@சிவா wrote:
@கார்த்திக் wrote:
@சிவா wrote:எனக்கு மிகவும் அதிகம் போலும். அதனால் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.


என்னை போன்ற குழந்தைகளும் சுறுசுறுப்பாக இருக்கும்

உங்க குழந்தை சுறுசுறுப்பாக உள்ளதா? மகிழ்ச்சி!

என் குழந்தையா ? அதிர்ச்சி அதிர்ச்சி என்னை போன்ற குழந்தை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by சிவா on Wed Dec 01, 2010 10:21 am

@கார்த்திக் wrote:

என் குழந்தையா ? அதிர்ச்சி அதிர்ச்சி என்னை போன்ற குழந்தை

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்று சும்மாவா பாடிவைத்துள்ளார்கள். உங்கள் குழந்தை உங்களைப் போன்றுதானே இருக்கும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by சாந்தன் on Wed Dec 01, 2010 10:36 am

வைட்டமின் டி எந்தெந்த உணவு வகைகளில் அதிகம் உள்ளது என்று தெரிந்தால் இன்னும் நலமாயிருக்கும் .... கார்த்தி
தகவலுக்கு மிக்க நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 11:01 am

@சாந்தன் wrote:வைட்டமின் டி எந்தெந்த உணவு வகைகளில் அதிகம் உள்ளது என்று தெரிந்தால் இன்னும் நலமாயிருக்கும் .... கார்த்தி
தகவலுக்கு மிக்க நன்றி


போதுமான சூரிய வெளிச்சம் கிடைத்தால் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது. அ‌திகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் சரும‌ம் வை‌ட்ட‌மி‌ன் டியை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 11:05 am

@சிவா wrote:
@கார்த்திக் wrote:

என் குழந்தையா ? அதிர்ச்சி அதிர்ச்சி என்னை போன்ற குழந்தை

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்று சும்மாவா பாடிவைத்துள்ளார்கள். உங்கள் குழந்தை உங்களைப் போன்றுதானே இருக்கும்!

எனக்கும் ஆசைதான் ... கல்யாணம் பண்றதுக்கு அண்ணன் மார்கள் வழிவிட வேண்டும் ... சோகத்தில் வாடும் தம்பிகள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by Thanjaavooraan on Wed Dec 01, 2010 12:08 pm

பயனுள்ள செய்தி சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by மோகன் on Wed Dec 01, 2010 1:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

http://vmrmohan@sify.com

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by anandhishyam on Wed Dec 01, 2010 4:42 pm

பகிர்வுக்கு நன்றி
anandhishyam
anandhishyam
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்  Empty Re: சீரான உடல் இயக்கம் நடைபெற உதவும் டி வைட்டமின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum