புதிய பதிவுகள்
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
24 Posts - 65%
heezulia
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
11 Posts - 30%
cordiac
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
152 Posts - 56%
heezulia
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
9 Posts - 3%
prajai
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 6:40 pm

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அரசியல் பிரவேசத்திற்கு முன்பு தனது பலத்தை காட்டும் வகையில் பிரமாண்டமான முறையில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமயம் வரும்போது அதுகுறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் டெல்லி போய் ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனால் அவர் காங்கிரஸில் சேருவாரோ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் காங்கிரஸில் சேரும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதற்டையில் கடந்த வாரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென அழைத்துப் பேசினார். தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, தனி கட்சி துவங்கலாமா அல்லது வேறு கட்சியில் இணையலாமா? புது கட்சி துவங்கினால் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றெல்லாம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை நிர்வாகிகள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தினார்கள். மேலும் பொங்கலுக்கு முன்பே புதுக் கட்சியை அறிவித்து விடுங்கள் என்றும் விஜய்யை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் தனிக்கட்சி மூலம் அரசியல் களத்தில் இறங்கலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன் தன் ரசிகர்களை வைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி பலத்தைக் காட்டவும் முடிவெடுத்துள்ளாராம்.

இந்த மாநாட்டில் அரசியல் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலின் போதே, விஜய் பெரிய அரசியல் கட்சியொன்றுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளிக்கக் கூடும் என்றும், அந்தக் கட்சி அதிமுகதான் என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியம், விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் இப்போதே பரபரப்பாக நிருபர்கள் குழும ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் வானில் அடுத்த நட்சத்திரம். 'சூரியனின்' வெப்பத்தில் சிக்கி 'உருகுமா' அல்லது 'உதைக்குமா' என்பது போகப் போகத்தான் தெரியும்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 06, 2010 7:23 pm

வந்து தொலை ..... பத்தோட பதினோண்ணு அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 56667 அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 06, 2010 7:28 pm

ஐய்... விஜய கலாய்க்க அஜித் ரசிகர்களுக்கு புது டாபிக் கிடைச்சிடுச்சு..! அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 168113

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Mon Dec 06, 2010 7:36 pm

சரியா சொன்னீங்க தமிழன்... ஜாலி ஜாலி

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 154550 ]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 8:59 pm

இவனுக்கு ஒழுங்கா நடிக்கவே தெரியாது.இதுல அரசியலுக்கு வரானா.

வா வந்து பாரு

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Uஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Dஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Aஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Yஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Aஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Sஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Uஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Dஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? Hஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 06, 2010 9:01 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 10:42 pm

ஜெ வுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் புட்டுக்கப் போகுதோ...? என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 10:51 pm

Tamilzhan wrote:ஐய்... விஜய கலாய்க்க அஜித் ரசிகர்களுக்கு புது டாபிக் கிடைச்சிடுச்சு..! அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 168113

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 755837 அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 755837 அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 755837 அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 755837 அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 755837

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Mon Dec 06, 2010 10:54 pm

இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்...

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? 154550 ]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 10:58 pm

கவிக்காதலன் wrote:இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்...

அப்புறம் காமெடி பீசு டம்மி பீசா ஆகிடுமுன்னு நினைக்கிறீங்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக