ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 9:23

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:20

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by ayyasamy ram Today at 9:18

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 22:21

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 22:16

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 21:08

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 21:00

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 20:38

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 20:36

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 20:13

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 19:46

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 19:11

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 18:45

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 18:43

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 17:28

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 17:26

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 17:22

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 16:36

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 16:29

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 16:17

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 16:13

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 14:25

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 14:13

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 14:06

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 13:57

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 13:52

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 13:48

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 13:43

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 13:28

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 13:23

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 13:21

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 13:15

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 13:12

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 12:34

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 12:24

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 11:00

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:58

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:57

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:52

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:49

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:47

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:16

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 10:12

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 10:09

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:02

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 8:46

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 8:29

Admins Online

மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்

Go down

மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்  Empty மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்

Post by தாமு on Tue 7 Dec 2010 - 7:19

அதிகமாக சாப்பிடுதல், அதிக உடலுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடிய பானங்களை அருந்துதல், மிக குறைவான உடற்பயிற்சி போன்ற மேற்கத்திய வாழ்க்கை முறைகளாலேயே பிரித்தானியாவில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் உருவாவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



கிழக்கு ஆப்ரிக்காவில் தான் மார்பக புற்றுநோய் வீதம் மிக குறைவு. அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரித்தானியாவில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் 4 மடங்கு அதிகமாக உள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.



அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மார்பக புற்றுநோய் வீதம் குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள நிபுணர்கள் இதிலிருந்து மேற்கத்திய வாழக்கை முறையை மாற்றிக் கொண்டால் உறுதியாக ஆபத்து விழுக்காட்டை குறைக்க முடியும் எனக் கூறுகின்றனர்.



இது குறித்து நடத்திய மதிப்பீடுகளில் அதிக வருமானம் உள்ள நாடான பிரித்தானியாவில் 100,000 பெண்களை எடுத்துக்கொண்டால் 87.9 பேருக்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் கென்யா , தன்சானியா ஆகிய குறைவான வருமானம் உள்ள நாடுகளில் இதே 100,000 பெண்களில் 19.3 பேருக்கு மட்டுமே மார்பக புற்று நோய் உள்ளது.



மார்பக புற்றுநோயில் பெல்ஜியம் முதலிடத்தையும், பிரான்ஸ் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது. மொத்தத்தில் ஆல்கஹால் கலந்த பானங்களை அருந்தும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதால் மேற்கத்திய வாழ்க்கை முறையை விட்டொழித்து விடுமாறு பெண்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


tamilcnn நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்  Empty Re: மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்

Post by ரிபாஸ் on Tue 7 Dec 2010 - 11:13

தகவலுக்கு மிக்க நன்றி நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்  Empty Re: மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்

Post by பூஜிதா on Tue 7 Dec 2010 - 14:13

மூல நோய் காரணம் ??????????? என்ன?
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்  Empty Re: மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum