புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_c10இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_m10இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
prajai

6 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_c10இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_m10இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் Poll_c10 
114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் சிறைக்காவலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Dec 08, 2010 4:22 pm

இலங்கையில் இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்க அனுமதித்ததால், சிறைக்காவலரும், சிறை வாகன சாரதியும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மோதல் இலங்கையில் விடுதலைப்புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவிக்க அதிபர் மகிந்தவிற்கு பக்கபலமாக இருந்தவர். சரத் பொன்சேகா ஆவார்.

போர் முடிந்தபின், தமிழர்களைக் கொன்று குவித்ததால் சிங்கள வெறியர்கள் மத்தியில் தனக்கு மட்டுமே செல்வாக்கு கிடைக்கவேண்டுமென்று மகிந்தா விரும்பினார். இராணுவத் தளபதியுடன் செல்வாக்கை பகிர்ந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

இதனால் அந்த 2 பேருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் காரணமாக பொன்சேகா அரசியலில் குதித்தார். அதிபர் தேர்தலிலும் மகிந்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

30 மாத சிறைத் தண்டனை தன் ஆட்சிக்காலத்தில் தனக்கு கீழே வேலை செய்த அதிகாரி தன்னை எதிர்த்து அரசியல் செய்வதா? என்று ஆத்திரம் அடைந்த மகிந்தா முன்னாள் தளபதி பொன்சேகா மீது வழக்கு போட்டு 30 மாத சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த காலத்தில் விசாரணைக்காக பொன்சேகா சிறையில் இருந்து நீதிமன்றத்துகு சிறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரை சிறைக்காவலர் இ.கே.டி.டுமிண்டா தன் பாதுகாப்பில் அழைத்து வந்தார். அப்படி வரும்போது நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்து வந்தார். அப்போது அவர் மகிந்தாவுக்கு எதிராக பேட்டி அளித்தார். இதனால் மகிந்த கோபம் அடைந்தார்.

தற்காலிக இடைநீக்கம் ‘உங்கள் பாதுகாப்பில் உள்ள ஒரு கைதி நிருபர்களைச் சந்தித்து பேசுவதற்கு நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்’ என்று விளக்கம் கேட்டு சிறைக்காவலர் மிண்டாவுக்கு அறிக்கை அனுப்ப்பட்டது. அதோடு அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவருடன் பொன்செகாவை நீமன்றத்துக்கு அழைத்து வந்த வாகனத்தின் சாரதியும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக