ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 4:01 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

Admins Online

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Page 2 of 2 Previous  1, 2

Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு on Wed Dec 08, 2010 4:46 pm

First topic message reminder :

கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?

பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.

எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.

admin நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா on Thu Dec 09, 2010 3:33 pm

@thanes_m wrote:ஒழுக்கம் மிகவும் முக்கியம்... கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 838572

இதை எனக்குத்தானே சொல்றீங்க டீச்சர்? கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 67637

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு on Thu Dec 09, 2010 3:35 pm

@சிவா wrote:
பிச்ச wrote: நாங்கல்லாம் அப்படித்தான வாழறோம் இங்க! கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 440806

அதைத்தான் நானும் கேட்கிறேன், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எதற்கு?

வரும்பொழுது எதையும் கொண்டுவரவில்லை,
போகும்பொழுதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை,
இதற்கிடையில் சேமிப்பு யாருக்காக?

நல்லா செலவு பண்ணுங்க சார்!

அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா on Thu Dec 09, 2010 3:37 pm

@தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு on Thu Dec 09, 2010 3:39 pm

இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருந்தால் எனக்கு மிக்க மிகிழ்ச்சி. ஜாலி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு on Thu Dec 09, 2010 3:42 pm

@சிவா wrote:
@தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா. ஆனால் இந்த ஒரு வழிதான் என்று இல்லையே. என்ன கொடுமை சார் இது

அதற்க்கா இப்போது எல்லாம் தியானம், யோகா, மன கட்டுப்பாடு பயிற்ச்சி என்று அதிகம் வந்து விட்டதே. சிரி

அதனை தேர்ந்து எடுத்துக் கொள்ளம் இல்லையா? ரிலாக்ஸ்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma on Thu Dec 09, 2010 3:56 pm

@சிவா wrote:
@தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 139731 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 139731 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 139731மன அழுத்தங்கள் என்பது எங்களுக்கு இல்லையா? தியானம் தான் சிறந்த வழி. சிறிய வயது முதலே மனதை அலடிக்காமல் வைத்துக்கொள்ள பழகனும். மேலும், ஆபீஸ் பிரச்சனையை வாசலில் செருப்பை கழட்டும்போதே சேர்த்து கழடிடனும். வீடு பிரச்னை வீட்டுடன் ஆபீஸ் பிரச்சனை ஆபீஸ் உடன் என் வைத்துக்கொண்டால் ஓரளவு "டென்ஷன் " ஐ குறைக்கலாம் கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Icon_smile

மற்ற பழக்கங்களால் முதலில் 'ரிலாக்ஸ் " போல தெரிந்தாலும், பிறகு உடலுக்கு கேடுதான். மேலும் நாள் பட பட, 'dosage " ஏறுமே தவிர குறையாது.
அப்பழக்கங்கள் நம்மை அழித்துவிட்டு தான் செல்லும்.

so say

"NO TO DRUGS EVEN FOR THE FIRST TIME"

this should be our slogan.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா on Thu Dec 09, 2010 4:12 pm

பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!

வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!

வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு on Thu Dec 09, 2010 4:16 pm

@சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

ஆமோதித்தல் சோகம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by உதயசுதா on Thu Dec 09, 2010 4:26 pm

@சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!

வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!

வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma on Thu Dec 09, 2010 4:54 pm

@உதயசுதா wrote:

சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.

கரெக்ட் சுதா, நானும் சிவாவின் கருத்துக்கு ஆமோதிக்கிறேன். என்றாலும், நாம் நான்றாக இருக்கத்தானே சம்பாதிக்கிறோம் ? இல்லையா? உங்கள் பதிலை மறுபடி படியுங்கள், வாய்ப்புகள் குறைவு.
குறைவுதான் - வாய்ப்பே இல்ல என்ற நிலை இல்லையே?what do you say? புன்னகை

மனமிருந்தால் மார்க்கம் உண்டு டியர், நம் பிரதம மந்திரியை விடவா நாம் 'பிசி'? ம்ம் சொல்லுங்கள். கோபிக்கவேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma on Thu Dec 09, 2010 5:06 pm

சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)

ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.

நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.

இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள். அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா on Thu Dec 09, 2010 5:26 pm

@krishnaamma wrote:சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)

ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.

நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.

இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள். கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 154550

அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.

நான் தினமும் என் அலைபேசியின் வழி Binaural beats கேட்பதன் மூலம் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்த அரை மணி நேரம் ஒதுக்கிவருகிறேன்! தியானம் செய்வதற்கு இணையானதாகவே உள்ளது!

நான் கேட்கும் Binaural beats இவைகள்தான்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Img0801 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Img0802

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Img0799 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Img0800

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma on Thu Dec 09, 2010 5:43 pm

அருமை சிவா, இது போதுமே புன்னகை

நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே? புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா on Thu Dec 09, 2010 5:49 pm

@krishnaamma wrote:அருமை சிவா, இது போதுமே புன்னகை

நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே? புன்னகை

இந்த மென்பொருளின் பக்கங்களை படம் பிடித்து இங்கு பதிந்துள்ளேன்!

Iphone வைத்திருப்பவர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இலவசம் அல்ல! $1.99 செலுத்த வேண்டும்!

http://itunes.apple.com/us/app/mind-wave-binaural-white-noise/id292689786?mt=8

http://itunes.apple.com/us/app/mind-freek-digital-drugs/id294737660?mt=8

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma on Thu Dec 09, 2010 6:02 pm

ஹோ, ஓகே ஓகே விளக்கத்துக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum