புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
30 Posts - 55%
heezulia
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
1 Post - 2%
jairam
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
1 Post - 2%
Manimegala
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
12 Posts - 4%
prajai
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
9 Posts - 3%
Jenila
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
3 Posts - 1%
jairam
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_m10கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 10:16 am

உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா?

ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை.



கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jun 24, 2011 10:24 am

எலுமிச்சைக்கு ஒரு ஜே .....நன்றி அண்ணா தகவலுக்கு ....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 10:25 am

ரொம்ப ரொம்ப நல்ல தகவல் அண்ணா கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 677196 கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 677196 கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 677196 கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 677196 கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2011 11:09 am

என்ன செய்வது எல்லா உணவுகளிலும் பொருட்களிலும் விஷதன்மை அதிகரித்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம் ...

எலுமிச்சை நிச்சயம் ராஜகனிதான் .......

பகிர்வுக்கு நன்றி .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 12:09 pm

மருந்து கம்பெனிகள் வைற்றில் 'புளி' யை கரைக்கும் எலுமிச்சைக்கு ஒரு ................கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Photorealisticimagelemo



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jun 24, 2011 12:19 pm

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Lemon-juice

Vs :farao:

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Cigar-smoke2

:joker: :joker: :joker:


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 5:57 am

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Jun 25, 2011 6:38 am

சித்த மருத்துவத்தின் தத்துவமான” உணவே மருந்து- மருந்தே உணவு” என்பதை ஞாபகமூட்டுகிறது இந்தக்கண்டுபிடிப்பு.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 25, 2011 11:00 am

எலுமிச்சையில் இப்படி ஒரு மகத்துவம் இருப்பதை அறிய தந்தமைக்கு நன்றி சிவா

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 25, 2011 11:06 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா....



கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Dove_branch
கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Dகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Iகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Vகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Yகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Aகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக